08-03-2024, 11:19 PM
ஹாய் சகோ கதை மிகவும் அருமையாக செல்கிறது, எதிர்மறையான கருத்துக்கள் ஆயிரம் வந்தாலும் நீங்கள் உங்கள் பாணியில் கதையினை நகர்த்தி செல்வது மிக சிறப்பு. அடுத்த பாகத்தினை எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். தாமதிக்காமல் தொடருங்கள்... வாழ்த்துக்கள்..