08-03-2024, 07:17 PM
(08-03-2024, 03:09 PM)Samsd Wrote: கடந்த கால portionஐ முழுவதுமாக முடித்து விட்டு கூட நிகழ் காலத்திற்கு வரலாமே நண்பா
நிகழ்கால பிரியங்கா கதையில் entry ஆகும் பொழுது கடந்த கால பகுதியை முடிப்பதாக எண்ணி உள்ளேன்.அதாவது நிகழ்கால பிரியங்காவை அவன் பார்க்கும் பொழுது அவன் எப்படி மதிவதனியால் கொல்லப்படுகிறான் என வருவது போல் எண்ணி உள்ளேன்.லிகிதா,அனு - ஆராதனா சந்திப்பு,மதிவதனி போர்ஷன் எல்லாம் மாறி மாறி வரும் நண்பா...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)