08-03-2024, 11:32 AM
(03-03-2024, 12:11 PM)XmanX Wrote: எனது கதையினை promote செய்வதற்காக நான் இங்கே இந்த கதையை புகழவில்லை நண்பா.
எனது கதையின் தலைப்பினைக் கூட இங்கு நான் குறிப்பிடவில்லை.
நீங்கள் கூறுவது போல உண்மையை அடிப்படையாகக் கொண்டு என்று சொல்வதற்கும் உண்மையான கதை என்று சொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். வேண்டுமானால் உண்மைச் சம்பவத்தினை கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதி இருக்கிறேன் என்று குறிப்பிடலாம்.
ஆனாலும், உங்களுக்கு நோக்குவர்மக் கலை ஏதும் தெரிந்திருக்கும் போல. எது உண்மைக் கதை எது பொய்க் கதை என்று உடனே கண்டுபிடித்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.