08-03-2024, 09:00 AM
(07-03-2024, 06:30 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நித்யா மனதில் உள்ள ஆசை சொல்லிய விதம் அருமை இருந்தது. உமா உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
கண்டிப்பாக நண்பா....
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா....