Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
#5
【04】

ஹாஸ்டல் வந்து சேர்ந்த பிறகு பாலாவின் தகவல்களை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு பாலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு ப்ரியா அறைக்கு வந்தார்கள். ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு பரத் பக்கம் திரும்பியது..

பாலா : ஹே ப்ரியா, பரத் நம்பர் குடு..

ப்ரியா : எதுக்கு?

நாளைக்கு அவனை ஆபீஸ் கூட்டிட்டு போக சொல்ல..

ப்ரியா & ராகிணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவனுக்கு கிளாஸ் இருக்கும்.

எத்தனை மணிக்கு.?

11.

அப்போ என்னை டிராப் பண்ணிட்டு போகட்டும்.

நீ பண்றது சரியில்லை பாலா..

நான் என்ன பண்ணுனேன்?

அவனை டிராப் பண்ண சொல்றது..

இதுல என்ன இருக்கு?

பாலாவைப் பார்த்தாள் ப்ரியா..

பாலா : புது இடம், யாராவது டிராப் பண்ணுனா ஈசியா இருக்கும்.

சரி நான் டிராப் பண்றேன்.

உனக்கு எதுக்கு கஷ்டம்?

எப்படியும் போ...

மறுநாளான திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பாலாவை ஆபீஸில் டிராப் அண்ட் பி‌க்-அப் செய்தான் பரத்...

செவ்வாய் இரவு ப்ரியா & பாலா இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பரத்தை பாலா தவறாக தன் தேவைக்கு பயன்படுத்துவது ப்ரியாவுக்கு பிடிக்கவில்லை.

ப்ரியா : நீ அவன எக்ஸ்பிளாய்ட் பண்றது சரியில்லை. அவன் பாவம்.

என்ன எக்ஸ்பிளாய்ட் பண்ணுனாங்க?

இப்படி டிராப் அண்ட் பி‌க்-அப் பண்ண சொல்ற.

இதுல என்னடி இருக்கு..

உன் எண்ணம் தப்பா இருக்குற மாதிரி இருக்கே?

என்ன? ஓவரா பேசுற ப்ரியா நீ..

நீ பண்றது அப்படி..

கொஞ்ச நேரம் அமைதி...

ப்ரியா : உன்னை இரயில்ல இருந்து இறங்கும் போது பார்த்து நல்லா சைட் அடிச்சான். நீ தான் அக்கான்னு தெரிஞ்ச பிறகு அவனுக்கு ஒரு குழப்பம். நீ இப்படி பண்றத பார்த்து ஒருவேளை அவனுக்கு உன்மேல ஆசை வந்துட்டா?

பாலா : ஹம்.. நீ அவனை லவ் பண்றியா?

இல்லை.

அப்புறம் நான் என்ன பண்ணுனா உனக்கென்ன?

ஓஹ்! அப்ப உனக்கு அவன்மேல ஆசை இருக்கு.

நா‌ன் உன்னை மாதிரி இல்லைன்னு சொல்ல மாட்டேன்.

அது... அவன் உன்னைவிட 2 வயசு சின்னவன்.

ஆமா, 4 வயசு பெரியவன்னா மட்டும் நம்ம வீட்டுல சரி சொல்லிடுவாங்க பாரு,போடி...

ஹா ஹா, ஆமா நீ சொல்றது சரி தான்.

நமக்கு லவ் மேரேஜ் குடுப்பினை எல்லாம் இல்லை ப்ரியா.

அப்புறம் ஏண்டி ரெண்டு நாளா அவன்கூட சுத்துற?

நீயும் தான் காரணம் ப்ரியா?

யாரு நானா? இது என்ன புது கதை..?

பொறுமையா கேளு...

சரி சொல்லு...

நீ பரத் பத்தி பேசும் போது முத நாள் என்கிட்ட என்ன சொன்ன?

நம்ம அண்ணன் மாதிரியே ஒரு பைய்யன்னு சொன்னேன்.

அது தான் பிரச்சனை..

என்ன பாலா லூசு மாதிரி பேசுற?

உனக்கு அப்படி தான் இருக்கும். சரி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.. நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சது யாரு.?

அண்ணன்.

நீ பரத் பத்தி ரெண்டு மூணு நாள் அவன் அண்ணன் மாதிரி அப்படி பண்றான் இப்படி பேசுறான்னு சொன்னா

ஆமா..

அப்புறம் எனக்கே அவன பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துடுச்சு. உன்கிட்ட அடிக்கடி அவன பத்தி கேட்டேன். அவன் கேரக்டர் நேர்ல  பாக்குறதுக்கு முன்னயே எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு

நீயா அவனை பத்தி விசாரிக்கும் போதே எனக்கு அந்த டவுட் வந்துது.

அப்புறம் எதுக்கு இப்படி ஓவரா பண்ற..

நீ இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போய்டுவ, ஆனா அவன்.

அவனுக்கு என்ன?

இதெல்லாம் டூ மச் பாலா. அண்ணன் மாதிரி பசங்க யாரையாவது விரும்புனா அதுக்கு பிறகு அவங்க கிடைக்கலன்னா அவங்க என்ன ஆவாங்கன்னு உனக்கே தெரியும்..

பாலா : அவன் என்னை லவ் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கா?

ஆமா..

ஒரு நிமிஷம் இரு, கான்பரன்சிங் போட்டு அவன் கிட்ட பேசலாம்....

ஹலோ..

டேய்..

சொல்லு பாலா..

ப்ரியா : என்ன? சொல்லு பாலாவா..

ஹே ப்ரியா.

ப்ரியா : டேய் என்ன பேர் சொல்லி கூப்பிடுற..

அது..... சும்மா..

பாலா : பரத், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

சொல்லுங்க..

ப்ரியா : இப்ப மட்டும் மரியாதை..

பாலா : கொஞ்சம் சும்மா இரு ப்ரியா..

பாலா : பரத், நான் சொல்றது கொஞ்சம் நல்லா காது குடுத்து கேளு.

சரி.

பாலா : என்னை டிராப் அண்ட் பி‌க்-அப் பண்றதுல உனக்கு எதாவது ப்ராப்ளம் இருக்கா..

அப்படியெல்லாம் இல்லை..

நீ என்ன சைட் அடிக்குறியா..

அது..

பொய் சொல்லாம ஓப்பனா பேசுடா..

ஆமா..

லவ் பண்றியா?

இல்லை..

இனி லவ் பண்ற ஐடியா இருக்கா..

அது...

அப்படி எதுவும் எண்ணம் இருந்தா அதை மறந்துரு..

ஏன்?

எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க..

ஓஹ்!

எனக்கும் உன்னை பிடிக்கும், ஆனா எங்க வீட்டுல நிறைய கிறுக்குங்க இருக்கு. அதுக்கு எங்களை கொல்லுமே தவிர வாழ விடாது..

புரியலை பாலா..

டேய், எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா எந்த லவ் அது இதுன்னு எந்த பீலிங்க் இல்லாம உன்னால பழக முடியும்னா நாளைக்கு காலையில எனக்கு கால் பண்ணு, இல்லைன்னா இதுக்கு மேல நாம பேசிக்க வேண்டாம்.

என்னாச்சு..

ஒருவேளை உனக்கு ஆசைய தூண்டி விட்டு அதுக்கு பிறகு நீ கஷ்டப்படுவன்னு ப்ரியா நினைக்குறா..

ப்ரியா : ஆமா, அதான் பேசுறோம்..

பாலா : திரும்பவும் சொல்றேன். எனக்கு ஜாலியா ஊர் சுத்த ஆசை. ஆனா அதனால உனக்கு இப்பவும் சரி எப்பவுமே கஷ்டம் இருக்க கூடாது. சோ நீயே முடிவு பண்ணு...

ஹம்..

பாலா : நல்ல முடிவா எடுடா...

சரி..

கான்பரன்சிங் கால் பேசி முடித்தார்கள்..

ஃபோன் கால் முடிந்தவுடன் சாரி என பரத்துக்கு மெசேஜ்  செய்தாள் ப்ரியா...

பாலாவுக்கு தாங்க்ஸ் சொன்னாள் ப்ரியா..

மறுநாளில் இருந்து பாலா மற்றும் பரத் இருவரும் இணைந்து பல வருடங்களாக பழகிய நண்பர்கள் போல கொஞ்சம் அதிகமாகவே ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள்.

பாலா செ‌ன்னை வருவதற்கு முன்பே, பாலா மற்றும் ப்ரியா இருவருமே ஊருக்கு சேர்ந்து செல்ல டிக்கெட் புக் செய்துதிருந்தார்கள். ஆனால் கிளம்ப வேண்டிய நாளான வெள்ளிக்கிழமை மாலை, எனக்கு ப்ராஜக்ட் வேலை இருக்கு ப்ரியா, நைட் டெலிவர் பண்ணனும், என்னால ஊருக்கு வரமுடியாது என்றாள் பாலா.

ப்ரியாவுக்கு சிறு சந்தேகம். புது கம்பெனியில் சேர்ந்து 2 வாரம் ஆகலை, அதெப்படி அதுக்குள்ள டெலிவரி என்ற சந்தேகம் வந்தது. பரத் கூட ஒருவேளை ஊர் சுற்றும் எண்ணத்தில் பொய் சொல்லலாம் என நினைத்தாள்.

திங்கள் கிழமை ஊரிலிருந்து வந்த ப்ரியா, பாலா வீட்டில் அவளுக்காக கொடுத்து விட்ட கொஞ்சம் துணி, தின் பண்டங்கள் எல்லாம் கொடுத்தாள்.
கொஞ்சம் பொறு, டாய்லெட் போயிட்டு வரேன் என்ற பாலா அவசரத்தில் தன் செல்போனை லாக் செய்யாமல் சென்றுவிட்டாள்.

பாலா மொபைல் ஸ்கிரீனில் பரத் & பாலா இருவரும் இணைந்து எடுத்த படம் இருக்க, மொபைல் எடுத்துப் பார்த்தால் ப்ரியா. அந்த போட்டோ மகாபலிபுரம்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்படியென்றால் அக்கா தன்னிடம் வேலை என பொய் சொல்லி விட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, பாலா மற்றும் ப்ரியா இருவர் மொபைல்லும் வாட்ஸ்ஸாப் மெசேஜ் டோன். பரத்திடமிருந்து இருவருக்கும் மெசேஜ்.

"எனக்கு பால் எப்போ குடுப்ப" என மெசேஜ் பிரிவியூவில் காட்ட, ஒரு கணம் நடுங்கிப் போய் விட்டாள் ப்ரியா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!【04】 - by JeeviBarath - 08-03-2024, 08:44 AM



Users browsing this thread: 6 Guest(s)