08-03-2024, 06:03 AM
(This post was last modified: 08-03-2024, 06:03 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-03-2024, 05:55 AM)krishkj Wrote: Edhirah poru puriyava naanum expect panla nanba
Ennoda thought veraya tha irunthchu... Vidunga story poavae terinjukuren...
Aradhana character main ah tha enaku terinjathu story start la
Later edho story anga anga nikavae main lead illayo thonuchu
Madhivadhini ku inee kadhal vanthal enna varati enna nanba adha kadhai pokukil adhu already puriya vachitinga
Ava character till now purinjika mudila
Anyway kathu irunthu terunjukuren
ரொம்ப சிம்பிள் நண்பா,அவள் ஆண் மகன் போல வளர்ந்து இருந்தாலும் அவள் அனைவரையும் வெற்றி கொள்ள வேண்டும் துடிப்பவள்.முதல் முறை அவளுக்கு தோல்வி அடைந்து உள்ளாள்.ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அவள் அனுபவித்தது இல்லை என்று காண்பித்து இருக்கிறேன்.கடைசி வரை எதிலும் விட்டு கொடுக்க கூடாது என போராடுபவள்.அவள் மனதுக்குள்ளேயும் கொஞ்சம் ஈரம் இருக்கு.அது மன்னருடன் நடக்கும் உரையாடலின் போது வெளிப்படும்