08-03-2024, 05:48 AM
(This post was last modified: 08-03-2024, 05:53 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-03-2024, 05:40 AM)Arun_zuneh Wrote: எனக்கு தெரிந்து மதிவதனி காமத்துக்காக அல்ல தாய்மைக்காக தான் அவள் தந்தையை எதிர்ப்பாள். அதற்காக தான் அவள் காத்தவராயனையும் கொல்லுவாள் நண்பா
பாதி சரி,அவள் தாய்மை அடையும் முன் அவள் தந்தையை நேரில் சந்திப்பாள். எதிர்ப்பாள் என்பதற்கும் எதிர்த்து போர் செய்வாள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.நான் இங்கு சொன்னது "எதிர்ப்பாள்"மட்டுமே.காத்தவராயனை கொல்ல போவது தாய்மை உணர்வால் மட்டுமே.தாய்மை உணர்வு மிருகங்களில் உண்டு.ஒரு கோழி கூட தன் குஞ்சுக்களுக்காக வானத்தில் பறக்கும் கருடனை எதிர்த்து உக்கிரமாக சண்டை இடும்.ஒரு பாம்புடன் அவ்வளவு தீரமாக சண்டை போடும்..