08-03-2024, 05:40 AM
(This post was last modified: 08-03-2024, 05:46 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் நண்பா,மதிவதனி அவள் அப்பாவை எதிர்ப்பாள் என்று மட்டுமே கூறி இருக்கிறேன்.எதிர்த்து போராட போகிறாள் என்று சொல்லவே இல்லை.அவள் எப்படி தன் நாட்டு மக்களுக்கு எதிராக போராட முடியும்.முதல் முறை உடலுறவு கொண்டதால் கொஞ்சம் மயங்கி இருக்கிறாள்.அவளுக்கும்,அவள் அப்பாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில் நீங்கள் அவளை புரிந்து கொள்வீர்கள்.போட்டியில் தோற்றதால் மட்டுமே மதி அவனை அனுமதித்து உள்ளாள்.இன்னொரு முக்கியமான விசயம் கூறி உள்ளேன்.அரசன் குந்தவை நாட்டுக்கு ஓலை அனுப்புவதாக என்று சொல்லி இருக்கேன்.ஆராதனா கேரக்டருக்கு important இருக்கு.அவள் தான் காத்தவராயனை வெளி கொண்டு வந்தவள்.காமம் மட்டும் தான் குறைவாக காண்பித்து உள்ளேன்.அனு போர்ஷன் எழுதும் பொழுது கொஞ்சம் பாராட்டுக்கள் வந்ததால் அதில் மயங்கி பெரிதாக எழுதி விட்டேன்.முக்கியமா கடைசி வரை காத்தவராயவனிடம் மதிவதனிக்கு காதல் வராது.