Adultery இனிமையான வாழ்வு
#64
மறு நாள் எழுந்து குளித்துவிட்டு கிளம்பி ஒரு காபி குடித்துவிட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு சென்றேன்

சில மணி நேரங்களுக்கு பின் கோவிலில் அம்மனை தரிசித்துவிட்டு பின் மத்திய உணவை அங்கேயே


முடித்துவிட்டு மீண்டும் மைசூரு நோக்கி பேருந்தில் பயணம் செய்தேன் பின்னர் மைசூர் பேலஸ் சென்று

பார்த்தேன் பிறகு அங்கே இருக்கும் கடைவீதிக்கு சென்று ஒரு டி ஷர்ட் எடுத்தேன் பின்னர் ஒரு

ஆட்டோவில்அருகே இருந்த சினிமா தியேட்டருக்கு போனேன் அங்கே ஒரு ஆங்கில படம் ஓடியது அதை

பார்த்துவிட்டு மீண்டும் வெளியவந்து இரவு உணவை முடித்துவிட்டு ரூமுக்கு வந்தேன் இன்று நாள்

முழுவதும் அலைந்தபடியால் அசதியில் தூங்க போனேன் நாளை காலை ரூமை vacate செய்துவிட்டு

பெங்களூரு செல்ல முடிவு பண்ணினேன் எனக்கே தெரியாது நாளை என் வாழ்வில் ஒரு மாற்றம்

வரப்போகுது என்று
[+] 2 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 07-03-2024, 09:41 PM



Users browsing this thread: 4 Guest(s)