07-03-2024, 08:37 PM
பகுதி - 50
தோட்டக்காரனுடன் கூடல் முடிந்த பிறகு மோதிரத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டு கழுத்திலிருந்த தாலி சரடை கழட்டி அங்கேயே போட்டுவிட்டு அவன் விழிக்கும் முன் என் வீட்டை நோக்கி கிளம்பினேன். புறநகர்ப்பகுதியில் விடியற்காலை வேளையில் வீட்டுப்பெண்கள் வாசலை தெளித்து கோலம் போட தயாராகினர். அவர்களை கடந்து செல்கையில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ஏதோ என்னைப் பற்றி பேசிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் விளங்காததால் நான் மேற்கொண்டு நடந்து பிரதான சாலையை அடைந்து Autoவிற்காக காத்திருந்தால் இரவு வந்தவனே மீண்டும் வந்தான். என்னைப் பார்த்ததும் தானாகவே வண்டியை என்முன் நிறுத்தி ஏறுமாறு வற்புறுத்தினான். நானும் அந்த நேரத்தில் வேறெந்த வண்டியும் இல்லாததால் இவன் வண்டியிலேயே ஏறினேன். இவனுக்கு என் வீட்டு முகவரி தெரியாமலிருக்க போகுமிடத்தை என் பக்கத்து தெருவில் இறக்கிவிடுமாறு கூறினேன். போகும்வழியில் என்னுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தான். அவன் "ஆமா ராத்ரி பாத்தப்ப தொழிலுக்கு போறேன்னு நினச்சேன். காலைல பாத்தா அப்டியே freshஆ இருக்கியே, ஏன் போன காரியம் நடக்கலையா" என கேட்டான். நான் கோபித்தவாறு "யோவ் வாயமூடிட்டு ஓட்டமாட்ட? வண்டில ஏர்ற customerங்க கிட்ட இப்டிதான் பேசுவியா" என்றேன். அவன் சுதாரித்து "ரொம்ப தூரம் போணுமே பேச்சுக்கொடுக்கலாம்னு பாத்தேன். உன் customerங்க பத்தி கேட்டது தப்புதான்" என்றபடி அமைதியாக ஓட்டினான். என் மனதோ கேட்கவில்லை. அவனிடம் "நாங்கலாம் என்ன ஆசப்பட்டா பண்றோம். ஏதோ கடனுக்கு பண்றோம். ராத்ரி நடந்ததலாம் காலைல மறந்துட்டு எங்க பொழப்ப நாங்க பாக்கவேணாமா. அந்த அழுக்கயெல்லாம் தொடச்சிட்டு காலைல freshஆ இருந்தாதான் நாள் ஓடும்" என்றேன். அவன் பின்பார்வை கண்ணாடியில் என்னைப் பார்த்தவாறு பேசினான் "ஆமா கொஞ்ச நாளா நிறைய பொம்பளைங்க இந்த தொழிலுக்கு வர்றாங்களே, இதுல பணம் ரொம்ப கொட்டுதோ" என்றான். என்ன இவன் நமக்குத் தெரியாததையெல்லாம் கேட்கிறானே என பயந்து "எனக்கு அதெல்லாம் தெரியாதுயா. நானே கடனடைக்க வந்தவ. கடன் முடிஞ்சதும் வேற பொழப்ப பாத்துட்டு போய்டுவேன்" என்றேன். அவன் என் பதிலை ஏற்றுக்கொண்டு துரிதமாக வண்டியை இயக்கி வந்தான்.
இறங்குமிடம் வந்தது. தோராயமாக ஒரு வீட்டின்முன் இறங்கி தோள்பையை எடுத்துக்கொண்டு பணத்தை திரட்டினேன். அவன் "ஆமா இவ்ளோ பெரிய ஏரியால இவ்ளோ நல்ல வீட்ல இருந்துண்டு உனக்கு என்ன கடன் ஏன் இந்த தொழில்?'' என்று கேட்டான். நான் "காலைல வீட்டுக்கு வேலைக்காரியா வந்திருக்கேன்யா. இங்க பொறந்தா நா ஏன் இப்டி அலஞ்சிட்டு திரியணும். எவ்ளோ ஆச்சுனு சொல்லு சீக்ரம் வேலைக்கு நேரமாச்சு" என்றேன். அவன் "துட்டெல்லாம் வேணாம், மொத சவாரியே அம்சமா அமஞ்சிருக்கு, மாமனுக்கு ஒரு முத்தத்த மட்டும் கொடுத்துட்டு போ, நாள் Superஆ அமையும்" என்றான். இவனை விரட்டினால்போதும் என சரி என ஒப்புக்கொண்டு குனிந்து வண்டியினுள் நுழைந்து அவன் கன்னத்தில் முத்தமிட சென்றேன். அவன் திடீரென என் இடுப்பை அணைத்து முகத்தை திருப்பி என் முத்தத்தை தன் உதட்டில் வாங்கிக் கொண்டான். ஒரு கணம் இருவரும் இதழ்கோர்த்திருக்க நான் சுதாரித்து அவன் அரவணைப்பிலிருந்து விலகி அவன் தோளை அடித்து "சீ ராஸ்கல் public placeல என்ன பண்ணனும்னு தெரியாதா" என்றேன். அவன் சிரித்துவிட்டு வண்டியை ஓட்டி கிளம்பினான். அவன் அந்த தெருவை கடந்ததும் நான் என் வீட்டை நோக்கி சென்றேன். சூரியன் உதித்தாலும் அங்கே ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் தைரியமாக முன்பக்க வாசலுக்கே சென்றேன். ஆனால் அங்கே ஒரு அதிர்ச்சியிருந்தது. இரும்புக்கதவு ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்தது. எனக்கு தோட்டக்காரன் அதற்குள் வந்து விட்டானோ என்ற சந்தேகம். நான் கிளம்பியபோது அவன் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். அவன் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதாதலால் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க இயலாது என யூகித்தேன். சரி திரும்பிக்கொண்டு பின்பக்கம் வழியாக நுழையலாமென பார்த்தால் அவன் முதல் வேளையாக கொல்லைப்பக்கம் உள்ள செடிகளைத்தான் கவனிப்பான். புத்தியை திடப்படுத்திக்கொண்டு இங்கேயே நுழைந்து விடலாமென துரிதமாக நுழைந்து வீட்டுக்கதவை அடைந்தேன். அங்கே மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கதவு திறந்த நிலையிலேயே இருந்தது. மெல்ல கவனமாக உள்ளே நுழைந்து பையிலிருந்த மோதிரத்தை எடுத்து வலக்கையில் அணிந்து கொண்டேன். கூடத்தை அடைந்தால் அங்கே 3 இளைஞர்கள் வெறும் உள்ளாடைகளோடு கண்கள் கட்டப்பட்டு வாய் மூடப்பட்டு கைகால்கள் கட்டப்பட்டு கூடத்தின் ஓரத்திலிருந்த தூணில் கட்டப்பட்டு மயங்கிய நிலையிலிருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் அடி வாங்கிய தழும்புகள் தெரிந்தன. நான் மெல்ல சத்தம் எழுப்பாதவாறு நடந்து வீடு முழுவதும் வேறு எவரேனும் உள்ளனரா என தேடிப்பார்த்தேன். வீடு முழுவதும் அலங்கோலமாயிருந்தது. அனைத்து பொருட்களும் சிதறியிருந்தன. முக்கியமாக என் அறை மிகவும் அல்லோல்ல கல்லோல்லப் பட்டிருந்தது. மிகவும் குழப்பமாயிருந்தது. நல்லவேளையாக வீட்டில் வேரெவரும் இருக்கவில்லை. இந்த மூவர் ஒருவேளை கொள்ளையடிக்க வந்திருக்கலாமென எண்ணினேன். தேவியை காலையில் வரசொல்லி அழைத்திருந்தாலும் சற்றுமுன்னரே வந்து இம்மூவரை கண்டு பிடித்து கட்டிப்போட்டு காவலர்களை அழைத்துவர சென்றிருக்கலாமோ என எண்ணினேன். உடனே அவளை அலைபேசியில் அழைத்தேன். அவள் மறுமுனையில் எடுத்து "Good Morningடா, என்ன இவ்ளோ சீக்ரம் call பண்ணிருக்க, மோதிரம் கெடச்சுதா" என்று கேட்டாள். நான் சற்றுக் குழம்பி "Good Morning, இல்ல கிடைக்கல. நா வேற ஒரு விஷயமா call பண்ணிருக்கேன். ராத்ரி by chance நீ எதாதும் என் வீட்டுக்கு வந்தியா" என கேட்டேன். அவள் "looseஆடா நீ. நாதான் காலைல வர்றனு சொன்னேனே நா எதுக்கு நடுராத்ரில வரணும்" என்றாள். நான் "இல்லடி காலைல எழுந்து பாத்தா யாரோ 3 பேரு hallல கட்டப்பட்டு இருக்காங்க, வீடே fullஆ கலஞ்சியிருக்கு. என்ன நடஞ்சுனே தெரியலடீ பயமாயிருக்கு. கொஞ்சம் சீக்ரம் வரமுடியுமா" என கேட்டேன். தேவி "சரி சரி பயப்படாதடா. நா சீக்ரமா வரேன். வர்ற வரைக்கும் roomஅ பூட்டியே உள்ள இரு. வந்ததும் கதவ திற. ஜாக்ரதையா இரு" என கூறி அழைப்பைத் துண்டித்தாள். அவளிடம் மோதிரம் கிடைத்த விஷயத்தை பின்னர் கண்ணியமான முறையில் கூறிக்கொள்ளலாம் என தோன்றியது.
முதல் வேளையாக மோதிரத்தை பத்திரமாக எடுத்து சென்று என் அறையிலுள்ள lockerஇல் வைத்து பூட்டிவிட்டு கீழே வந்தேன். சமையலறையிலிருந்து சிறிது நீரையும் ஒரு பெரிய கொம்பையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் முகத்தில் நீரை அடித்தேன். ஏன் சம்மந்தமில்லாத மூவர் என் வீட்டில் யாரால் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிந்துகொள்ள வேண்டும். மூவரும் ஒவ்வொருவராக கண்விழித்தனர். "உம்ம்ம்ம்ம்" என எதையோ சொல்ல வருகின்றனர் என புரிந்தது. அவர்களின் கண்கட்டை அவிழ்க்காமல் வாய்மேல் ஒட்டப்பட்டிருந்த ஒட்டை எடுத்துவிட்டேன். "தண்ணீ, தண்ணீ" என கெஞ்சினர். நான் சற்று புரிந்துகொண்டு ஒரு குடுவையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தேன். கையால் ஒருவனின் தாடையைப்பிடித்து வாயைத்திறந்து அதில் நீரை ஊற்றினேன். அவன் மடக் மடக்கென்று குடித்தான். மீதமிருந்தவருக்கும் அவ்வாறே நீரை கொடுத்தேன். தண்ணீரை குடித்ததும் சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டனர். நான் அவர்கள் எதிரே ஒரு நாற்காலியிலமர்ந்து கால்மேல் கால்போட்டுக்கொண்டு அவர்களை வினவினேன். "யார் நீங்க? யார் உங்கள இங்க கட்டிப்போட்டிருக்காங்க? security officerட சொல்றீங்களா எண்ட சொல்றீங்களா" என்றேன். அவர்களில் ஒருவன் "மச்சா இது அவளேத்தான். Theatreஓட நிறுத்திக்கலாம்னு நாதான் சொன்னேன்ல பாரு இப்போ ஆளுங்கல வெச்சி நம்மள அடிச்சி போட்ருக்கா" என்றான். எனக்கு சற்று குழம்பியது. நான் "என்னடா சொல்ற. நீங்க எப்படா என்ன theatreல பாத்தீங்க" என கேட்கும்பொழுதே நினைவு வந்து "ஓ" என்றேன். இன்னொருவன் "என்னடீ ஓனு மொனகுற. Theatreல எங்கள உசுப்பேத்திவிட்டுட்டு நீ Jollyயா Boyfriendஓட சுத்துவ நாங்க உன்ன நெனச்சி கையடிச்சினு இருப்போமா. அதான் ராத்ரி உன்ன தேடி வந்தோம். எங்களால கண்டுபுடிக்க முடியாது நெனச்சியா" என்றான். நான் "சரி இப்டியே பேசிண்டு இருங்க security officer வந்ததும் உங்கள arrest பண்ணின்டு போய் lockupல பொலப்பாங்க. அப்ப வரும் உண்மை" என்றேன். மற்றொருவன் "ஓ ஆள வெச்சி அடிச்சிட்டு எங்களையே security officerட புடிச்சு கொடுப்பியா. குப்பத்து பசங்க நாங்க. போன வேகத்துலயே வெள்ல வந்துருவோம். அப்றோ தெனம் நீ பயந்துண்டுதான் வாழணும் எப்போ எவன் கடத்தினு போவான்னு. உன் Boyfriendஆல கூட உன்ன காப்பாத்த முடியாது" என்றான். நான் ஆத்திரத்தில் கையிலிருந்த கொம்பையெடுத்து ஓங்கி அவன் தொடையில் போட்டேன். அவன் "ஐயோ தேவ்டியாலே" என்று வலியில் கத்தி கட்டுக்களில் கதறினான். நான் மீண்டும் கொம்பை அவன் மார்பில் வீசி "மூடுடா வாய" என்றேன். நடுவிலிருந்தவன் "வேணாம்டீ எங்கள பகச்சிக்காத. ஏரியால சுத்துற எல்லா பசங்களயும் கூட்டினு வந்து தகராறு பண்ணுவோம். நாங்க சொம்பைங்க கெடையாது. பொருள எடுத்து போட்டுதள்டு போயிணே இருப்போம்" என்றான். அவன் தோள்களில் ஓங்கி அடித்துவிட்டு "அதுக்கு நீங்க உயிரோட இருந்தாதானேடா. இங்கயே உங்கள சுட்டுதள்டு கொல்லப்பக்கத்துல பொதச்சேன்னா நாய் கூட உங்க பொணத்த சீண்டாது. இப்பவே உங்கள சுட்டுப்பொசுக்குறேன்" என்றேன். ஓரமாயிருந்தவன் "ஐயோ Madam அப்டிலாம் ஒன்னும் பண்ணிடாதீங்க ஏதோ காஜுல அவசரப்பட்டுட்டோம் please விட்றுங்க. டேய் வேணாண்டா வந்திருக்ற எடம் கொஞ்சம் உஷாரு party போல. கம்முனு போய்டலாம்டா" என்றான். நடுவிலிருந்தவன் "ஓத்தா idea கொடுத்து கூட்டியாந்ததே நீதானடா. இவளப்போய் Madamனு மரியாதைலாம் கொடுக்குறே. ராத்ரி Boyfriend போனதும் எங்கயோ மினிக்கிட்டு கிளம்புன itemட என்னடா பேச்சு. இவ சும்மா gun இருக்றா மாறி sceneஅ போடுறா. அதுக்கெல்லாம் பயப்படாத" என்றான். ஓரத்திலிருந்தவன் அருகே மெல்ல சென்றேன். என் கொலுசுச்சத்தம் கேட்டு கொஞ்சம் பயந்தப்படி "Madam நா idea கொடுத்தது உண்மதான். அதான் sorry கேட்குறேன்ல விட்றுங்க please" என்றான். நான் "இதுக்கெல்லாம் காரணம் sirதானா" என்று கொம்பை ஓங்கினேன். வெளியில் இரும்புக்கதவில் சத்தம் கேட்டது. இவர்கள் அலறலில் எவரேனும் வந்திருப்பனரோ என கொம்பை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசற்கதவருகே இருந்த ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தேன். தேவி தேவியாகவே வந்திருந்தாள். நான் உடனே கதவைத்திறந்துக்கொண்டு ஓடிச்சென்று அவளை கட்டிப்பிடித்துக்கொண்டேன்.