07-03-2024, 11:22 AM
(07-03-2024, 11:08 AM)Samsd Wrote: மன்னர் காலத்தில் மதிவதனி உறவு கொள்ளும் portion அத்துடன் மகேந்திரபுரி ராஜ்ஜியத்தில் ஜோதிடர் கூறும் விஷயம். இந்த portiona முடித்து விட்டு நிகழ் காலத்திற்கு வரலாம் என்பது என் விருப்பம்.
சொல்லப்போனால் நிகழ் காலத்தைவிட மன்னர் காலம்.
சுவாரசியமாக இருக்கிறது.
வரலாற்று கதைகள் எப்பவுமே சுவாரசியம் தான்.அடுத்த பாகம் நீங்கள் கூறியது எல்லாமே வந்து விடும்.பிறகு நிகழ்காலம்,மன்னர் காலம் என மாறி மாறி வரும்