07-03-2024, 11:06 AM
(This post was last modified: 07-03-2024, 11:09 AM by Samsd. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-03-2024, 03:22 AM)Geneliarasigan Wrote: மீண்டும் ஒருமுறை தனி பதிவாகவும் சொல்லி விடுகிறேன் நண்பர்களே...!நேரமின்மை,மற்றும் தனிமை கிடைக்காததால் என்னால் எழுதி பதிவு போட முடியவில்லை.அனு portion கண்டிப்பாக Sunday வரும்.அதற்கு முன் மதிவதனி பாகம் வரும்..யாருக்கும் பதில் அளிக்க கூட எனக்கு வீட்டில் தனிமை கிடைக்கவில்லை.இந்த பதிவு கூட என்னால் இரவு 3 மணிக்கு தான் போட முடிந்தது.I think அனைவருக்கும் பதில் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்.யாரைவாது தவறு விட்டு இருந்தால் மன்னிக்கவும்மன்னர் காலத்தில் மதிவதனி உறவு கொள்ளும் portion அத்துடன் மகேந்திரபுரி ராஜ்ஜியத்தில் ஜோதிடர் கூறும் விஷயம். இந்த portionaமுடித்து விட்டு நிகழ் காலத்திற்கு வரலாம் என்பது என் விருப்பம்.
சொல்லப்போனால் நிகழ் காலத்தைவிட மன்னர் காலம்.
சுவாரசியமாக இருக்கிறது.