07-03-2024, 03:14 AM
(05-03-2024, 07:27 PM)Anisdk Wrote: என்ன ஆனது நண்பா, இரண்டு நாட்களாக எந்த update'um varala.
நேரமின்மை,தனிமை கிடைக்கவில்லை நண்பா..ஒரு 20 வரிகள் தான் எழுதி உள்ளேன்.மேலும் நேற்று மீனாக்ஷி பிறந்த நாள்.அனுவின் portion எழுதி போடலாம் என்று பார்த்தேன்..ஆனால் ஒரே நாளில் எழுதி முடிக்க முடியாது என புரிந்து கொண்டேன்.கொஞ்ச கொஞ்சமா கிடைக்கும் நேரத்தில் எழுதி update போடுகிறேன்