Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனா: என்ன அண்ணா தூக்கம் வரலியா? தூங்கி எழுஞ்சிடீங்களா?

விஷ்ணு: இல்லை தூங்கவே இல்லை

யமுனா: அயோ என்னாச்சி? உடம்பு ஏதாவது சரியில்லையா?

விஷ்ணு: இல்லை [தயங்கினான்]

யமுனா ஏதோ சரியில்லை என்று உணர்ந்து லைட் ஆன் செய்த்துவிட்டு, பெட்டில் அமர்ந்து விசாரித்தாள்

யமுனா: என்னாச்சு ணா ?

விஷ்ணு: ஒண்ணுமில்லை

யமுனா: ஒண்ணுமில்லேனா என்ன அர்த்தம், இப்படி தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு உட்கார்ந்திடு இருக்கீங்க, கேட்ட ஒண்ணுமில்லைனு சொல்லறீங்க?


விஷ்ணு தயங்கினான்

யமுனா: சொல்லுங்க
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 07-03-2024, 12:35 AM



Users browsing this thread: 1 Guest(s)