Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
இந்த வீட்டுக்குள்ள நாம ரெண்டு பெரு இருந்தாகணும், நீங்க யார் வீட்டிலேயே விருந்தாளி மாதிரி இங்க இருந்தீங்கனா, உங்களுக்கு தான் uncofmrotable ஆ இருக்கும். நீங்க இவ்வளவு நல்லவரா (நக்கலாக சிறித்தாள் )

விஷ்ணு: ஐயோ இந்த மாமா அவ்வ்வளவோ நல்லவன் எல்லாம் இல்லை, நம்பி வந்திருக்கிறே முதல் நாளே பயமூர்த்திட்டா எப்படி, அது தான், ஜென்டிலா இருக்கேன் (ஜாலியாக சொன்னான்)

யமுனா: என்ன சந்தடி சாக்குல அண்ணன் மாமாவா மாறுது, நான் அண்ணன்னு தான் சொன்னேன்.

விஷ்ணு: ஹா ஹாங் சரி so என் உடை சுதந்திரம் கொடுத்த சுதந்திர தேவிக்கு என் பணிவான நன்றிகள் (ஜாலியாய், காமெடியாய் சொன்னான் )
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 07-03-2024, 12:34 AM



Users browsing this thread: 2 Guest(s)