07-03-2024, 12:32 AM
யமுனா: சொல்லுங்கனா, முக்கியமா நான் எவ்வளவு தரட்டும், உங்களுக்கு சிரமம் வேணா, வீட்டு வாடகை செலவு நான் கூட ஷேர் பண்ணிக்கிறேன், நீங்க இதுவரை வீட்டுக்கு அனுப்பியது நான் வந்ததால குறைஞ்ச மாதிரி இருக்க கூடாது.
விஷ்ணு: யமுனா, நீ உதை வாங்க போறே, என்ன பேசுற, ஒரு எக்ஸ்ட்ரா செலவும் எனக்கில்லை, இன்னும் கேட்டா நீ வந்ததால, எனக்கு செலவு குறைவாக போகுது, வாடகை பெரிய மாற்றம் இல்லை, அதே சிங்கள் பெட் வீடு தான் இப்பவும், நீ இல்லாத போது வெளியே நிறைய சாப்பிடுவேன், நீ இருக்கே இல்ல உன் கையாள சமைச்சி போடு, அதை சாப்பிடறேன், எனக்கு ஹோட்டல் செலவு மிச்சம்
யமுனா: அதுக்கென்ன ணா , வாய்க்கு ருசியா சூப்பரா சமைச்சி போடுறேன், உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சொல்லுங்க நான் சமைச்சி தரேன்.