07-03-2024, 12:32 AM
விஷ்ணு: ஓகே யமுனா, நான் அவள் கிட்ட கண்டிப்பா சொல்றேன், இப்ப திடீர்னு சொன்னா பிரச்சனையாகும், ஒரு மாசத்திற்குள்ள அவளுக்கு புரியற மாதிரி நான் சொல்லிடுறேன். இப்பதிக்கு நாம வீடு பிடிச்சி குடி போயிடுவோம், அப்புறம் பொறுமையா நான் டைம் பார்த்து அவளுக்கு சொல்லிடறேன்.
யமுனா: எனக்கு மனசு குறுகுறுன்னு இருக்குன்னா, தயவு செஞ்சி டிலே பண்ணிடாம, ஒரு மாசத்துக்குள்ள சொல்லிடுங்க, எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு, நான் முதல்லியே இதை உங்க கிட்ட தெளிவா கேட்டிருக்கும், மலேசியா வர குஷில இதை மறந்துட்டேன்.
விஷ்ணு: கண்டிப்பா சொல்லிடறேன் யமுனா.