07-03-2024, 12:31 AM
யமுனா: பரவாயில்லை ணா , இப்ப ஒன்னும் கெட்டு போயிடலை, அவங்க கிட்ட சொல்லிடுங்கணா, என்னையும் அறிமுகப்படுத்திடுங்க, அப்ப தான் நல்லது, இல்லாட்டி அவங்கள நான் ஏமாத்திட்டா மாதிரி இருக்கும். நான் தங்கச்சி தானே, அப்படியே அவங்க கிட்ட அறிமுகப்படுத்துங்க, அவங்க புரிஞ்சிக்குவாங்க, ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் வெளிய தங்கிகிற மாதிரி பாத்துக்கலாம் அண்ணா.
விஷ்ணு: என்ன யமுனா, இவ்வளவு கெடு பிடி போடற, இதெல்லாம் லூஸ்ல விட்டுடலாம், சொன்ன்னா தேவையில்லாத பிரச்னை
யமுனா: அண்ணா, அவங்க உங்கள நம்பி தனியா அனுப்பி வச்சிருக்காங்க, ஆனா நான் உங்க கூட அவங்களுக்கு தெரியாம இருந்தா, என்னை தான் தப்பா நினைப்பாங்க. இது சீரியஸான விஷயம், நீங்க உங்க பொண்டாட்டி நிலையில் உங்கள வச்சி யோசியுங்க, உங்க கிட்ட சொல்லாம யாரோ ஒருத்தன அவங்க நீங்க இல்லாத போது அவங்களோட தங்க வச்சிக்கிட்டு உங்களுக்கு சொல்லலணா உங்களுக்கு எப்படி இருக்கும், அது மாதிரி தானே.