07-03-2024, 12:31 AM
யமுனா: அய்யய்யயோ என்ன ணா, இது தப்புணா, நீங்க சொல்லி இருக்கணும், நானும் உங்களை கேட்க மறந்துட்டேன், அவங்களுக்கு தெரிஞ்சா என்னை தப்பா நினைப்பாங்க. நீங்க என்னை அறிமுக படுத்தி வச்சிருந்தீங்கனா, என் அம்மாவையும் அவங்களுக்கு அறிமுகப்படுத்தி அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வர மாதிரி பண்ணி இருக்கலாம்
விஷ்ணு: இல்லை யமுனா, ரொம்ப சீரியஸா நான் யோசிக்கல,
விஷ்ணு: இல்லை யமுனா, ரொம்ப சீரியஸா நான் யோசிக்கல,