07-03-2024, 12:31 AM
யமுனா முகம் மாறி கொஞ்சம் சீரியஸாக ஏதோ ஞாபகம் வந்தவளாய், அவனிடம் கேட்டாள்
யமுனா: அண்ணா முக்கியமா ஒன்னு கேட்கணும், அண்ணா உங்க wife கிட்ட சொல்லிடீங்களா, இந்த arangement , நானும் உங்க கூட தங்க போறத
விஷ்ணு முகம் மாறியது
யமுனா: என்ன ணா உங்க முகத்தை பார்த்தா சொல்லாத மாதிரி தெரியுது
விஷ்ணு: ஆமாம் யமுனா, அதை பத்தி அவ கிட்ட சொல்லல, என்ன மாதிரி இங்க arangement இருக்கும்னு தெரியாதது னால நான் எதுவும் சொல்லல.
யமுனா: atleast நான் உங்க கூட வரேன்னு அவங்களுக்கு சொல்லிநீங்களா?
விஷ்ணு: என்ன யமுனா, இப்படி கிடுக்கி பிடி போடற, நான் பொதுவா சொல்லி இருந்தேன், இந்த மாதிரி ஒரு பொண்ணு தங்கிச்சி மாதிரி வேலை கேட்டிருக்கு, ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன் னு சொன்னேன், ஆனா உன்னை இங்க கூட்டிட்டு வந்ததை பத்தி சொல்லல