07-03-2024, 12:30 AM
விஷ்ணு: அது தான் யமுனா, நான் ரெண்டு வீடு பாத்திருக்கேன், இதுவரை சிங்கள் பெட் ரூம் பிளாட் தான் நான் இருந்தேன், இப்போ நீ வந்திருக்கிறதால, டூ பெட் ரூம் கோணடோமினியும் பார்க்கிறதா இல்லை சிங்கள் பெட் ரூம் பார்கிறதான்னு குழப்பம், 500 வெள்ளி அதிகமாவுது வாடகை. அது மட்டுமல்லாம, நான் உன்கிட்ட கேட்கவே இல்லை, என்னோட நீ தங்கிகிறது உனக்கு ஓகேவா இல்லை உனக்கு தனியா வீடு எதுனா பார்க்கணுமான்னு அதெல்லாம் கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு வச்சிருந்தேன்.
யமுனா: நல்லது நா, நீங்க இப்படி வெளிப்படையா கேட்டிடறது நல்லது, அண்ணா எனக்கு உங்களை விட்டா எனக்கு யாரையும் இங்கு தெரியாது, எனக்கு வெளியே தனியா தங்கறது பயமா இருக்கு, அதுவும் இல்லாம, dependent விசா பிரச்னை வேற இருக்கு, அதனால உங்க கூட தங்கிக்கிறேன் ணா. அது எனக்கு எந்திர பிரச்னையும் இல்லைனா. 500 வெள்ளி என் சம்பளத்தில் இருந்து என் ஷேர் தர பிரச்னை இல்லை அண்ணா எனக்கு, ஆனாலும் நம்ம ரெண்டு பேருக்கு 2 bedroom வீடு தேவையில்லாத வீண் செலவு ணா , நாம 1 பெட் ரூம் வீட்டுக்குள்ள்ளேயே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அண்ணா.