07-03-2024, 12:30 AM
யமுனா: அப்பாடா ரொம்ப தேங்க்ஸ் நா, கண்டிப்பா இந்த சம்பளம் எனக்கு ரொம்ப பெரிசா உதவியா இருக்கும். அண்ணா நான் உங்க கூட தங்கி இருக்கிறேன், இதுக்கு நான் எதுனா என் பங்குக்கு ஷேர் பண்ணனும்னா சொல்லு அண்ணா, நான் தந்திடறேன். உங்களுக்கு சிரமம் வேணாம்.
விஷ்ணு: யமுனா, நான் நம்ம வீட்டை மாத்திடலாம்ணு பார்க்கிறேன், நான் இந்த வீட்டுல தனியா தங்கி இருந்தேன், இப்போ நீ இருக்கிற, வீடு கொஞ்சம் டீசெண்டா வீட்டுக்குள்ளேயே பாத் ரூம் எல்லாம் இருக்கிற மாதிரி கொஞ்சம் டீசண்டா இருந்தா நல்லா இருக்கும், ஒரு சில வீடு பார்த்துகிட்டு இருக்கேன், அது பத்தி உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன், நீ இப்ப இந்த கேள்வி கேட்டதால்,
யமுனா: நீங்க யோசிக்கிறது கரெக்ட் தான் அண்ணா, ஆனா ரொம்ப பெரிய பட்ஜெட் போய் கஷ்டப்பட வேண்டாம், டீசெண்டா இருந்தா போதும் நா, நீங்களும் familikku பணம் அனுப்பனும், ரொம்ப செலவு வேணாம்.