07-03-2024, 12:15 AM
யமுனா: என்ன அண்ணா
விஷ்ணு: நீ என்னை ஏன் விஷ்ணுனு பேர் சொல்லி கூப்பிடக்கூடாது, என்னை ஏன் அண்ணன்னு கூப்பிடற? நான் தான் உன்னை friend மாதிரி பாக்கறேன்னு சொல்றேன் இல்லை.
யமுனா: அஸ்கு புஸ்கு, உங்களை அண்ணான்னு கூப்பிடும்போதே இவ்வளவு குறும்பு பண்றீங்க, நான் வேற உங்கள பேர் சொல்லி கூப்பிட்டா அவ்வளவு தான் என் நிலைமை, நான் உங்களை அண்ணனாவே கூப்பிடறேன், நீங்க வேணும்னா இப்ப இருக்கிற மாதிரி அண்ணனாவும், friend ஆவும் இருங்க
விஷ்ணு: அடடா ஏமாற்றமா போயிடிச்சே, பரவாயில்லை பாத்துக்கலாம் (சிரித்தான்)
யமுனா: அண்ணா அதெல்லாம் இருக்கட்டும், என் வேலை என்னாச்சி அதை பத்தி எதுவும் நம்ம பேசல, எங்க வேலை செய்யப்போறேன், என்ன வேலை
விஷ்ணு: இந்த அரி புரி ல அதை பத்தி எல்லாம் பேச மறந்துட்டேன், உனக்கு ஒரு ட்ராவல்ஸ் கம்பெனில வேலை, நாளை மறுநாளில் இருந்த நீ ஸ்டார்ட் பண்ணிக்கலாம், 3500 வெள்ளி சம்பளம். உன்னை சேர்த்துவிட்டுடறேன்.