Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனா: இது நான் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம் ணா . நான் உங்களை அண்ணான்னு கூப்பிடறேன்,

ஆனா நான் உங்களை ரெண்டு மாதிரியா பாக்க முடியுது, ஒன்னு நீங்க எனக்கு ஆதரவா, என் நிலைமையை புரிஞ்சி பேசுறது, எனக்கு உதவுறது, என் கஷ்டத்தை காது கொடுத்து கேட்கறது, அந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு அண்ணன் மாதிரி தெரியறீங்க. அதே சமயத்தில், சில நேரம் சிலுமிஷமா பேசுறது, சீண்டுறது, டபுள் மீனிங்க்ல பேசறதுனு வரும்போது என்னை ஒரு அத்தை பொண்ணு மாதிரி சீண்டறீங்க, நீங்க ரெண்டுமே கலந்து இருக்கீங்க அண்ணா. ஆனா ஒன்னு, என்கிட்டே நீங்க சீண்டி பேசற மாதிரி, இல்ல டபுள் மீனிங்க்ல பேசற மாதிரி யாரவது பேசினா செம காண்டாயிடுவேன், ஆனா என்ன னு தெரியல உங்க மேல எனக்கு கோபம் வரமாட்டேன்ங்குது, என் மனசு நீங்க நல்லவர்னு சொல்லுது, அதனால நான் அதை எல்லாம் பெரிசு படுதலை. நீங்க அழுத்தி கேட்டதால் நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு விளக்கமா சொல்றேன்.

விஷ்ணு: என் மேல இவ்வளவு நம்பிக்கை வாசத்துக்கு நன்றி, உண்மையை சொல்லனும்னா, உன்னை தங்கச்சியா நான் பாக்கல, உன்னை ஒரு friend போல தான் பாக்க சொல்லுது, அதனால தான் friend மாதிரி உன்கிட்ட சீண்டணும்னு தோணுது, ஆனா உன் மனசு கஷ்டபட்ரா அளவுக்கு எதுவும் பண்ண கூடாதுனும் தோணுது, அதனால தான சமயத்துல கொஞ்சம் ஜாலியா பேசறேன்.

யமுனா சிரித்தாள்

விஷ்ணு: ஒன்னு சொல்லட்டா?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 07-03-2024, 12:14 AM



Users browsing this thread: 2 Guest(s)