07-03-2024, 12:05 AM
யமுனா: இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் ஏன் இன்னைக்கி நமக்குள்ள நடந்ததா வச்சி நான் ஏன் ரொம்ப வருத்தப்பட்டேன்னு, இந்த மாதிரி ஒழுக்கா இருந்த நான், முதல் முதலா, ஒரு தப்பு பண்ணிட்டேன், தொட்டுட்டேன், அதை நினைச்சி தான் பயமா இருக்கு. தெய்வ குத்தமாயிடுமோ, இது பாவமோ, இது என்னையோ இல்லை என் புள்ளையோ பாதிக்குமோனு ரொம்ப பயமா இருக்குன்னா. நான் இப்படி பண்ணி இருக்கக்கூடாது