07-03-2024, 12:05 AM
யமுனா: அண்ணா, நான் சாவிய தேடினது என் உடம்பு சந்தோஷத்திற்காக கிடையாது, எனக்கு குழந்தை வேண்டி தான், இப்போ அது கிடைச்சிடிச்சி, இப்போ பூட்டு எல்லாம் சாவி போட்டா திறக்குமா னு தெரியாத அளவுக்கு (துக்கம் தொண்டை அடைக்க) காலம் உருண்டு போயிடிச்சு, அதை பத்தியெல்லாம் நான் யோசிக்கல, அந்த மாதிரி எனக்கு ஆசையும் இல்லை. எப்படின்னா, கடனை ஒழிச்சு, பையனுக்கு நாலு காசு சேத்து அவனை கொஞ்ச நல்லா படிக்கச் வைக்கிற அளவுக்கு வசதியா இருந்தா போதும். மத்த படி பொண்ணுகளுக்கான சுகம் மாதிரி விஷயத்தை எல்லாம் நான் நினைக்கிறது கூட இல்ல ணா ….
விஷ்ணு: புரியுது, உன்னோட விரத்தி உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது, எல்லாத்துக்கும் காலம் தான் பதில், காலம் தான் மருந்து போடும்.
விஷ்ணு: புரியுது, உன்னோட விரத்தி உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது, எல்லாத்துக்கும் காலம் தான் பதில், காலம் தான் மருந்து போடும்.