07-03-2024, 12:05 AM
யமுனா: இது தாண்ண்ணா என் வாழ்க்கை, இப்ப புரிஞ்சிருக்கும், நான் சொன்ன விஷயதோட அர்த்தம்,
விஷ்ணு: எனக்கு ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்கு, உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு கூட தெரியல, நீ எனக்கு சொல்லும்போது, அண்ணா அண்ணி திருந்தி நீங்க கேட்கிற விஷயம் உங்களுக்கு தருவாங்கனு சொன்னே. நான் என்ன சொல்றதுன்னு தெரியல
ஆனா, ஆண்டவன் மேல கோபம் வருது, பூட்டையும் சாவியையும் மாத்தி அனுப்பி வாழ்க்கையை ரொம்ப கெடுகிறான், எனக்கு அமைஞ்ச பூட்டு சரியில்லை, உனக்கு அமைஞ்ச சாவி சரியில்லை.
யமுனா: அயோ விடுங்க அண்ணா, ரொம்ப உள்ள போய் யோசிக்காதீங்க.