07-03-2024, 12:04 AM
விஷ்ணு: யமுனா உன் வாழ்க்கையை படமா கூட எடுக்கலாம் போல இருக்கு, என்ன ஒரு கஷ்டம் ஒரு பொண்ணுக்கு, சே இவ்வளவும் கடந்து வந்திருக்கேன்னு நினைக்கும் போதே என்ன சொல்றதுன்னு தெரியல
ஆனா ரொம்ப தேங்க்ஸ், என்னை நம்பி மனம் திறந்து உன்னோட ரொம்ப ரொம்ப சென்சிட்டிவான உன் வாழ்க்கை பக்கங்களை எனக்காக திறந்து காட்டியதற்கு. கண்டிப்பா இது உனக்கும் நல்லது, கொஞ்சம் இது உன் மனச லேசாக்கும்.