06-03-2024, 10:07 PM
(06-03-2024, 09:34 PM)Fun_Lover_007 Wrote: அப்டேட் மழைல நனைய வைக்கிறீங்க நண்பா. சூப்பர். இதே மாதிரி தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க.
கதையையும் நல்லா கொண்டு போறீங்க.
ரொம்ப sorry நண்பா, இத்தோடு வரும் 11-ஆம் தேதி தான் அப்டேட், நான் 4 நாள் leave எடுக்க போற, உங்கள் யாரையும் எதிர்பார்க்க வைத்து அதில் நீங்கள் ஏமாற எனக்கு விருப்பமில்லை, அதனால் தான் இந்த பதிவை பார்த்தவுடன் பதிலளிக்கிறேன்.