06-03-2024, 09:51 PM
விமர்சனம் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி இதோ அடுத்த பகுதி
நான் நன்றாக ஒரு தூக்கம் போட்டேன் பசி எடுக்கவே முழிப்பு வந்தது உடனே எழுந்து முகத்தை கழுவி மணி
பார்த்தேன் சரியாக மாலை 6 யை காட்டியது அட மதியம் படுத்து இப்படி தூங்கிவிட்டோமே என்று என்
சட்டை எடுத்து மாட்டினேன் இதுபோல நிம்மதியான தூக்கம் தூங்கி பல நாட்கள் ஆகின மெதுவாக ரூம்
கதவை லாக் செய்துவிட்டு வெளியே என்றேன் ரூம் பாய் ஓடுவந்து எதுவும் வாங்கிவரணுமா என்று
அவனுக்கு தெரிந்த பாதி கன்னடம் பாதி தமிழில் கேட்க நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் சற்று
வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று பாதி தமிழ் மற்றும் செய்கையால் அவனுக்கு
புரியவைத்தேன்பிறகு நான் மெதுவாக அந்த மாலை நேரம் அந்த தெரு வழியாக சென்றேன் அங்கே பல
கடைகள் இருந்தன நான் ஒரு ஹோட்டல் சென்று பூரி தோசை சாப்பிட்டேன் உணவின் சுவை சற்று
வித்யாசமாக இருந்தது பசியில் முழுவதையும் வெகு விரைவாக சாப்பிட்டுவிட்டு பில்ல கட்டிவிட்டு வெளியே
வந்தேன் முதலில் ஒரு மொபைல் கடையில் ஒரு சிம் கார்டு வாங்கினேன் வெகு சுலபமாக கிடைத்து அதை
வாங்கி என் ;பழைய சிம்மை எடுத்துவிட்டு புது சிம்மை போட்டு விட்டு நான் அங்கே இருந்த கடைகள்
மக்களை வேடிக்கை பார்த்தபடி அந்த ரம்மியமான் கால சூழலில் மெதுவாக நடந்தேன்
சாப்பிட்டுவிட்டபடியால் சற்று தெம்பு வந்தது ஒரு அரை கிலோமீட்டர் நடந்து போய்விட்டு மீண்டும்
திரும்பினேன் எனக்கு இப்போது சற்று மனம் அமைதியானது இனி அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று
யோசித்தேன் இனி எதனை நாள் இந்த ஊரில் இருப்பது என்று என் மனம் பல சிந்தனைகளை யோசித்தது
மணி இரவு 9 நெருங்கும்போது மீண்டும் என் அறைக்கு வந்தேன் வந்து படுத்தேன் தூக்கம் வரவில்லை பின்
என் மொபைலை ப்ரவுஸ் பண்ணி அருகே இருக்கும் பார்க்கக்கூடிய சுற்றுலா தளங்களை பார்த்து அதற்கு
செல்லவேண்டிய பஸ் நம்பர் போன்றவற்றை குறித்துக்கொண்டேன் பிறகு அப்படியே தூங்கி போனேன்