07-03-2024, 10:15 PM
【10】
அய்யோ! என்ற சத்தம் கேட்டு அவசரத்தில் ஓட முயன்றவன் டெஸ்க் மேல் இடித்து கீழே விழுந்து எழுந்து பாத்ரூம் உள்ளே சென்றான்.
என்னாச்சு?
இங்கே பாருங்க என ரோஜா மற்றும் மெழுகுவர்த்தியை காட்டினாள். சிறு குழந்தை போல கை தட்டி சூப்பர் சூப்பர் என துள்ளி துள்ளி கை தட்டிக் கொண்டிருந்தாள்.
இதுக்கு தான் கத்துனியா? என கேள்வி கேட்டான். தன் மனைவியின் குரல் கேட்டு விழுந்து எழுந்து வந்தவன் அடிபட்ட வலியையும் தாண்டி அவளை உள்ளூர ரசித்தான்.
ஆமா, படத்துல பார்த்திருக்கேன் இன்னைக்கு நேர்ல, அய் ஜாலி என துள்ள ஆரம்பித்தாள்.
ஆனால் அவள் துள்ளிக் குதிக்கும் போது தன் மனைவியின் மார்பகங்கள் மேலும் கீழும் ஆடுவதை பார்த்தவனுக்கு ஆண்மை எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏய், நிறுத்து. ரொம்ப தான் எதோ காணாத எதையோ கண்ட மாதிரி என வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான்..
வெவவெவ என மூஞ்சை சுழித்தாள், உதட்டை இடம் வலமாக கோணினாள். ரசனை கெட்ட எருமை மாடு என முணுமுணுத்துக் கொண்டாள்.
வளன் பாத்ரூம் விட்டு செல்ல முயற்சி செய்தான்.
நில்லுங்க..
முகத்தில் சிறு புன்னகை. ஆனால் என்ன என்று கேட்டபடி திரும்பினான். திரும்பும் போது மீண்டும் மூஞ்சை உம்மென வைத்துக் கொண்டான்.
இது (டப்) எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லுங்க..
அவள் ஏற்கனவே திறந்து விட்ட தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.
டப்பில் எப்படி தண்ணீரை வெளியேறாமல் தடுப்பது, எப்படி வெளியேற்றுவது என சொல்லிக் கொடுத்தான்.
டப்பில் தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்க, வித்யா ரோஜா இதழ்களை பிய்த்து போட ஆரம்பித்தாள்...
கொஞ்சம் ஹெல்ப் பண்றது...
ஆமா, ரோஜா பூவை பிச்சு எடுக்க நாலு ஆளு வேணும் உனக்கு என சொல்லி வெளியேறி விட்டான்.
ரசிக்க தெரியாத ஜென்மம் என நினைத்து கதவை சாத்தி ஆடைகளை களைய ஆரம்பித்தாள்.
பாத்ரூம் கதவு தட்டும் சத்தம்..
என்ன?
ஒரு நிமிஷம் கதவை திற..
சலித்துக் கொண்டே சுடிதார் டாப் எடுத்து அணிந்தாள்.
கையில் செல்போனுடன் வந்தான், கொஞ்சம் வெளிய போ என்றான்.
அவசரமாக பாத்ரூம் வருது போல என நினைத்து வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள், அய்யய்யோ. சும்மாவே கால் மணி நேரம் குளிப்பான். ரோஜா & மெழுகுவர்த்தியை பார்த்தவுடனே நம்மள வெளியே அனுப்பிட்டு உள்ளே குளிக்க போய்ட்டான் என கோபம் நிறைந்து பாத்ரூம் கதவை தட்டினான்.
அவன் கதவை திறக்கவில்லை. உள்ளே ஹிட்டன் காமிரா இருக்குதா என செக் செய்தவன், டிஸ்டர்ப் பண்ணாதே என்றான். மீண்டும் அதே நிலை. உன்னை இன்னைக்கு மட்டும் நீ அந்த பூ போட்ட டப்ல குளி, உன்னை என்ன பண்றேன் பாரு என கருவிக் கொண்டே பெட்மேல் சாய்ந்தாள்.
எதுக்குடி கதவை தட்டின என கால்வலியில் கொஞ்சம் சிரமப்பட்டு நடந்து வந்தான்.
என்னாச்சு?
உன் சத்தம் கேட்டு பாத்ரூமுக்கு ஓடி வரும்போது இடிச்சுக்கிட்டேன்.
ரொம்ப வலிக்குதா?
அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் விழுந்த இம்பேக்ட், இன்னும் கொஞ்ச நேரம் இருக்கும்.
மருந்து வாங்கிட்டு வரவா?
அதெல்லாம் வேணாம் நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்.
அய்யோ பாவம், எல்லாம் என்னால என நினைத்துக் கொண்டே குளிக்க சென்றாள்.
வித்யாவின் அப்பா கால் செய்தார், முதலில் வளன் எடுக்கவில்லை. பயந்து விடக்கூடாது என நினைத்தவன், இரண்டாவது முறை எடுத்து நலம் விசாரித்தான். வித்யா குளிப்பதாகவும் வெளியே வந்த பிறகு கால் செய்ய சொல்கிறேன் என்றான்.
வித்யாவின் அப்பாவிற்கு சந்தோஷம். கல்யாணம் ஆன நாள், அவர் வீட்டை விட்டு கிளம்பும் போது மட்டும் ஓகே என்றான். அதைத் தவிர எதுவும் பேசவில்லை. இன்று அவனாக ஃபோன் எடுத்துப் பேசியதை பார்க்கும் போது கொஞ்சம் மனம் மாறிவிட்டான் என நினைத்தார்.
வித்யா குளித்து முடித்து வந்த பிறகு சாப்பாடு ஆர்டர் செய்தார்கள். அவளது அப்பா கால் பண்ணிய விஷயத்தை சொன்னான். அவள் தன் அப்பாவுக்கு ஃபோன்கால் செய்து பேச ஆரம்பித்தாள். வளன் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து செல்வதை பார்த்தாள். அப்பா ஒரு நிமிஷம் என கால் கட் செய்துவிட்டு..
ஹெல்ப் வேணுமா..
ஆமா..
கையை பிடிங்க..
அதெல்லாம் வேணாம், தயவு செய்து இனிமேல் ஆபத்தான விஷயம் எதுவும் இல்லைன்னா கத்தாதே பிளீஸ் என உள்ளே நுழைந்தான்..
என்னாச்சி எனக் கேட்ட அப்பாவிடம், ஒண்ணுமில்லை குளிக்க போறாங்க அதான் என்ன சாப்பாடு ஆர்டர் பண்றதுன்னு கேட்டாங்க என சமாளித்தாள்.
விவகாரத்து கேட்ட விஷயத்தை சொல்லாமல் தான் சந்தோஷம் நிறைந்து இருப்பது போல காட்டிக் கொண்டாள். விளையாட்டாக பொய் சொல்லும் வித்யா, முதன் முறையாக தன் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு நிகழ்வை அப்பாவின் சந்தோஷம் கருதி மறைத்தாள்.
வளன் குளித்து முடித்து வரும் போது நடக்க மேலும் சிரமப்பட்டான். சுவரைப் பிடித்து நடந்தான். கட்டிலில் உட்கார அவனுக்கு உதவி செய்தாள். மீண்டும் மருந்து பற்றி பேச வேண்டாம் என்றான்.
அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாடு வந்தது. அந்த நபரிடம் அவன் கால் வலிக்கு ஆயின்மென்ட் வாங்கி வர சொல்லி காசு கொடுத்தாள். வளனும் ஆங்கிலத்தில் பேசி உதவி செய்தான்.
ரொம்ப வலிக்குதா..
இல்லை..
அப்புறம் இழுத்து இழுத்து நடந்தீங்க..
கொஞ்சம் வலிக்குது..
ஏன் பொய் சொல்றீங்க.. மருந்து வரட்டும் அத போட்டுட்டு கொஞ்சம் ஒத்தடம் குடுக்கலாம்..
ஹம்..
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் போது ஆயின்மென்ட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் அந்த ஹோட்டல் ஊழியர்.
சாப்பிட்டு முடித்தவள் ஆயின்மென்ட்டை எங்கே போடணும் என்றாள்.
நீ அதைக் குடு..
பரவாயில்லை நான் ஹெல்ப் பண்றேன்.
முதல்ல அதை குடு. என் லக்கேஜ் பேக்ல ஷார்ட்ஸ் இருக்கும் அதை கொஞ்சம் எடு..
ஷார்ட்ஸ் எடுத்துக் கொடுத்தவள் அவனையே பார்த்தாள்.
எதுக்கு இங்க பாக்குற. டிரஸ் மாத்தனும்.
ஹெல்ப் வேணுமா?
அதெல்லாம் வேணாம். நீ அங்க போ..
ஜன்னல் ஓரம் போய் நின்றாள் வித்யா.
ம்ஹூம் என தொண்டையை செரும, வித்யா திரும்பினாள். அவள் திரும்பும் போது ஷார்ட்ஸ் அணிந்து இருந்தவன் முட்டியில் ஆயின்மென்ட் போட முயற்சி செய்தான், ரொம்ப சிரமப்பட்டான்.
ரொம்ப ஓவரா பண்ணாதீங்க என மருந்தை வாங்கி முட்டியில் மருந்தை தடவ ஆரம்பித்தாள். இங்கே வலிக்குதா இங்கே வலிக்குதா என கொஞ்சம் கையை மேலே நகர்த்த, ஒரு இடத்தில் வைக்கும் போது அவன் கால் உதறியது. வலி முட்டிக்கு கொஞ்சம் மேல் என நினைத்து நன்றாக நீவி விட ஆரம்பித்தாள்.
பெட்டில் உட்கார்ந்தவள் கொஞ்சம் சாய்ந்து மருந்தை தடவி நீவி விட ஆரம்பித்தாள். துப்பட்டா போடாமல் குனியும் போது முலைப்பிளவுகள் தெரியும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவனுக்கு உதவி செய்தாள்.
இதுவரை எந்தப் பெண்ணையும் இத்தகைய நெருங்கிய சூழ்நிலையில் பார்த்திராத வளன் அவள் முட்டியில் நீவி விடும்போதே முலைப்பிளவுகளை பார்த்த பிறகு உணர்சிகளை அடக்க சிரமப்பட்டான். வித்யா தொடையில் கை வைத்தபிறகு அவனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
என்னதான் படிப்பு, ஆராய்ச்சி, கல்யாணம் தேவையில்லை என்று சொன்னாலும் வித்யாவின் தொடுதல் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
அருகில் இருந்த தலையணை ஒன்றை எடுத்தான். அதை தன் மடியின் மேல் வைத்தான்.
என்னாச்சு..?
வளன் பதில் சொல்லவில்லை..
சில விநாடிகளில் காரணம் புரிந்த வித்யாவின் கைகள் அவளை அறியாமல் நடுங்க ஆரம்பித்தன...
கைகளை விலக்கி வளனை பார்த்தாள்.
வளன் கண்களில் காமத்தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது...
இருவரும் ஒருவரை ஒருவர் காமம் கலந்த ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...