புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை
#15
வித விதமாய் யோசித்தாள், கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்று யோசித்தாள், ஆனால் இவள் இறந்து விடுவாள் என்று தெரிந்து எவன் அனன்யாவை கல்யாணம் செய்து கொல்வான்? அப்படியே முன் வந்தாலும் அவன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவள் பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும், அது மட்டுமல்லாமல் அவனால் நிஜமான பாசத்தை அனன்யாவிற்கு தர முடியாது என்பதை உணர்ந்தாள்.

அப்படி யோசித்தவளுக்கு, அனன்யா சொன்ன ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது, "அக்கா எனக்கு வர போற லைப் பார்ட்னர் ராஜ் மாமா மாதிரி இருக்கணும்க்கா, அவர் ரொம்ப நல்லவர்கா நீ ரொம்ப கொடுத்து வச்சவ" என்று அனன்யா சொன்னது நினைவிற்கு வந்தது, அந்த வார்த்தைகள் அவளுக்கு ஒரு எண்ணத்தை/கேள்வியை எழுப்பியது, "நான் ஏன் அனன்யாவுக்கு வெளியில் துணை தேடவேண்டும்? நான் என் ராஜை அவளுக்கு விட்டு தரக்கூடாது ?

ஆரம்பத்தில் அவள் அதை யோசித்தபோது கொஞ்சம் அசிங்கமாக தெரிந்தாலும், பின்னர் நிதானமாய் யோசித்த போது, இது தான் சரியான முடிவாக இருக்க முடியும் என்று தெளிவாய் தோன்றியது. "நான் என்ன வாழ்க்கை முழுக்கவா பங்கு போட்டுக்கொள்கிறேன்? கொஞ்ச நாள் தானே? அதுவும் சில மாதங்களுக்கு பிறகு அவள் போட்டோவில் மாலையுடன் ஊதுபத்தி ஏற்றப்பட்டு, இந்த உலகத்தை விட்டே போயிருப்பாள், அப்படி பட்ட அவளுக்காக இந்த சின்ன விட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தால் என்ன என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.

அது மட்டுமல்லாமல் இந்த முடிவு குடும்பத்திற்குள் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்ற விஷயம் அவளுக்கு மிகவும் சிறப்பாக பட்டது , அதன் பிறகு, இது தான் இதற்கு சிறந்த தீர்வு என்று திடமாய் மற்றும் சந்தோஷமாய் முடிவு செய்தாள்.


கணவன் ராஜிடம் பேசி அவனை இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ராஜை இதற்கு ஓத்துக்கொள்ள வைப்பது சிரமம் என்று தெரியும், அனால் பேசி, அழுது, கையில், காலில் விழுந்தாவது அவனை கரைத்துவிடலாம் என்று முடிவு செய்தாள் . அம்மாவுக்கும் புரிய வைத்துவிடலாம், தனக்கு (காவ்யாவிற்கு) எந்த பிரச்னை இல்லை என்றால், அம்மாவும் இதற்கு எந்த தடையும் சொல்ல மாட்டார் என்று காவ்யா நம்பினாள் , அனன்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது சுலபம், அவளுக்கு ராஜ் மீது நல்ல அபிப்ராயம், பாசமும் உண்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பாசமாக விரும்புவதால், அவர்கள் கெமிஸ்ட்ரிக்கும் எந்த பஞ்சம் இருக்காது, அது மட்டுமல்லாமல், ராஜ் கட்டில் வித்தைகளில் கை தேர்ந்தவன் என்பது காவ்யாவிற்கு தெரியும் அதனால் அவனால் முழுமையாக அனன்யாவை சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்ற விஷயம் காவ்யாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது.

மிகவும் தெளிவாக, சந்தோஷமாக இந்த விஷயத்தை நிறைவேற்ற முடிவு செயது களத்தில் இறங்கினாள்."

டைரக்டர் ஆகாஷ் கதை சொல்வதை நிறுத்தி, தண்ணீர் குடித்தான், எல்லோரும் ஆர்வத்துடன் அவன் சொல்லும் கதையை கேட்டு கொண்டிராந்தார்கள்.

ஆகாஷ் கொஞ்சம் நிறுத்தி, "இது தாங்க கதை, இப்ப சொல்லுங்க இது தகாத உறவு கதையா? இதுல யார் செய்ரது தப்பு? இல்ல யார் கரெக்ட்? இங்க நாம எதுவுமே சொல்ல முடியாது, நாம வெறும் பார்வையாளர் மட்டுமே, இங்கு அவங்க அவங்க நியாயம் அவங்களுக்கு, காவ்யாகிட்ட கேட்டா "இது என் குடும்பம், என் கணவர் எங்கள் வீட்டுக்குள் நடக்கும் விஷயம், எனக்கே இதில் பிரச்னை இல்லை என்றால் உங்களுக்கு என்ன என்று பதில் சொல்லுவாள்"

இது தான் நான் சொன்ன பாலியல் உணர்வை, ஒரு கிளுகிளுப்பை தூண்டும், வகையிலான கதை கரு, உறவு சிக்கலின் உதாரணம்.

இந்த கதையில் வரும், உரையாடல்கள், விவாதங்கள், தர்க்கங்கள், காட்சிகள், அனைத்திலும் ஒரு சுவாரஷ்யமும், கிளுகிளுப்பும் இருக்கும்.

யோசித்து பாருங்கள், ஒரு பெண் தன கணவனிடம் 'ப்ளீஸ், என் தங்கையுடன் உன் படுக்கையை பகிர்ந்துகொள் அவளை சந்தோஷமா வச்சிக்கோ, யாருக்கும் தெரியாம இந்த வீட்டுக்குள்ள மட்டும் நடக்கட்டும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன் ப்ளீஸ் டா எனக்காக இதைபண்ணு " என்று கெஞ்சி கேட்பதே ஒரு விதமான கிளுகிளுப்பு தான், இதை தான் முன்னுரையில், நாக்கின் தேன் தடவுவது போன்றது என்றேன்.

இந்த கதையில் நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி 'conversational erotica எனப்படும் காதல்/காமம் கலந்த உரையாடல்களுக்கு மிகவும் வாய்ப்பு அதிகம்,

காவ்யா தன கணவனை ஒப்புக்கொள்ள வைக்க அவனிடம் செய்யும் வாதம், சமாதானம், கெஞ்சல், அவனுக்கு ஆசையை தூண்டுதல் ஒரு ரகம் .

காவ்யா தன அம்மாவிடம் தன் திட்டத்தை சொல்லி, அவளை சம்மதிக்க சொல்லி நடத்தும் விவாதம் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் ருசிகரமான மற்றும் சூடான விவாதம் இன்னொரு ரகம்

காவ்யா தன் தங்கையிடம் பேசி அவளை சம்மதிக்க வைக்க பேசும் பேச்சுக்கள் அக்கா தங்கை நடுவே நடக்கும் சுவையான மற்றும் சூடான விவாதம் மற்றொரு ரகம்

படுக்கை அறையில் இணையும், அனன்யாவும் ராஜும் அவர்கள் மன நிலையை பகிரும் பேச்சுக்கள் மற்றொரு அனுபவம்.

கணவன் ராஜிடம், தன் தங்கை அனன்யாவுடன் அவன் எப்படி குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்நியோன்யமாய் இருக்க வேண்டும் என்று பாடம் நடத்துவது, கொஞ்சம் மசாலா தூக்கலான புதுமையான மிகவும் சூடேற்றும் உரையாடல்கள்.

அதே போல், தன தங்கை அனன்யாவுக்கு கட்டில் அறிவுரைகள் கூறுவது, மாமா ராஜை எப்படி அணுகவேண்டும், மாமாவுக்கு கட்டிலில் என்ன பிடிக்கும் என்று டிப்ஸ் கொடுத்து அனுபவது போன்ற உரையாடல்கள் வேறு ரகம்.

நீங்க கேட்கிறது புரியுது, அப்போ காட்சிகளுக்கு (spicy scenes ) வேலை கிடையாதா?
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை - by lifeisbeautiful.varun - 06-03-2024, 05:40 PM



Users browsing this thread: 2 Guest(s)