06-03-2024, 05:35 PM
விஷ்ணு: அய்யோ உன்னை போல பொண்ணுக்கு இதெல்லாம் நடந்திருக்க கூடாது யமுனா. ரொம்ப மனசு வலிக்குது. உன் புருஷன நினச்சா ஆத்திரம் ஆத்திரமா வருது, என்ன மனுஷன் அவன். சீ என் கையில் கிடைச்சா அடிச்சே கொன்னுடுவேன்.
உனக்கு என்ன குறைச்சல் யமுனா, அழகா இருக்கே, நல்ல கலர், நல்ல உடற்கட்டு, தப்பா நினைக்காதே இப்படி சொல்றதுக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் வேணும், அது எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க தெரியாதவனுக்கு விமோட்சணமே கிடையாது.