06-03-2024, 05:34 PM
சிறிய அப்டேட் களுக்கு மன்னிக்கவும், உயிரையும் உணர்வையும் மொத்த கதையையும் ஒரே அப்டேட் டில் கொடுத்தாலும், அந்த 4 அல்லது 5 நபர்கள் தவிர மற்றவர்கள் எந்த கமெண்ட்டோ விமர்சனமோ கொடுக்கமாட்டார்கள், ஒரு இரண்டு நாளில் இந்த திரி இறந்துவிடும், அதனால், சிறிய சிறிய அப்டேட் களாக, ஒரே நாளில் 2 அல்லது 3 அப்டேட் வரும் மாதிரி பார்த்துக்கொள்கிறேன். ரசித்து தொடர்ச்சியாக லைக் மற்றும் கமெண்ட் போடும் நண்பர்கள், விரக்தி அடையாமல், தொடர் ஆதரவு கொடுங்கள்.