Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐதீகம்
#71

ஐதீகம் கதையின் தொடர்ச்சி 



நம்ம பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு மண்டலத்துக்கு நம்ம கிராமத்துல உள்ள அத்தனை வீட்டுலயும் ஒவ்வொரு ராத்திரியும் வீட்டுக்கு வாசல்ல இருக்க திண்ணையில தங்கி மண் சோறு திண்ணனும் என்று பூசாரி குறி சொன்னார் 

அதை கேட்டதும் அந்த ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் 

பாண்டி மண் சோறு திங்கணும்னா அவன்தானே அதிர்ச்சி அடையானும்.. ஊர் மக்கள் ஏன் அதிர்ச்சி அடைந்து சோகமா நிக்கிரங்கன்னு பார்க்குறீங்களா 

மண் சோறு எப்படி சாப்பிடணும்ன்னு அதன் விபரங்களையும் விளக்கங்களையும் சொன்னாதான் நீங்க கிளுகிளுப்பு ஆவீங்க.. 

பாண்டியின் அப்பா செல்லையா பதறி போய் தன் தன்மானத்தையும் கவுரவத்தையும் விட்டு பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் சென்று விழுந்தார் 

ஐயா எம்புள்ளையை இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்கய்யா 

அவன் பச்சை மண்ணுய்யா 

இப்போதான் அவனுக்கு அரும்பு மீசையே முளைச்சி இருக்குய்யா.. 

அவனால இவ்ளோ பெரிய தண்டனையை தாங்க முடியாதுய்யா 

அவன் உடம்பும் மண் சோறு தின்கிற அளவுக்கு பக்குவ படலைய்யா 

தெரியாம தப்பு பண்ணிட்டான்ய்யா 

அவனுக்கு பதிலா வேணும்னா இந்த ஐதீகத்தை நான் பண்றேன்ய்யா.. என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் விழுந்து கதறினார் செல்லையா 

செல்லையா கடைசியாக சொன்ன வார்த்தையை கேட்டு ஊர் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது

செல்லையாவின் பொண்டாட்டி பார்வதிக்கும் அதை கேட்டு தன் புருஷன் செல்லையா மேல் கர்ணன் கொடூரமாக கோபம் வந்தது 

பார்த்தியாடா இந்த செல்லையாவுக்கு எவ்ளோ திமிர்ன்னு.. 

ஊர் திண்ணைல உக்காந்து தினமும் விதம் விதமா மண் சோறு தின்ன பார்க்கிறான் 

இவன் மவன் பாண்டிக்கு குடுத்த தண்டனைக்கே நமக்கு அல்லு உடுது.. 

இதுல செல்லையா சந்துல சிந்து பாட பார்க்கிறான் பார்த்தியா

மகன் பாண்டி தின்ன போற மண் சோறை எப்படியாவது  சாதூரியமா.. தான் திங்கலாம்ன்னு பார்க்கிறான் பாரு.. என்று அந்த ஊர் ஜனங்கள் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டார்கள் 

மண் சோறு தின்னும் தண்டனை என்று கேட்டதும் பாண்டிக்கும் கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது 

மண் சோறு தின்பது பற்றி பழைய கிராமிய படங்கள் பாரதிராஜா படங்களில் பார்த்து இருக்கிறான்

ஆனால் தன் குற்றத்தை தன் தந்தை செல்லையா ஏற்று கொண்டு மண் சோறு தின்ன தயாராக இருக்கிறார் என்று தெரிந்ததும் ஏன் ஊர் மக்கள் எல்லாம் பொறாமை படுகிறார்கள் கோபப்படுகிறார்கள் என்று புரியாமல் குழம்பினான் 

மண் சோறு தின்பது என்றால் என்ன.. 

அதன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் என்ன 

மண் சோறு தின்பதில் அப்படி என்ன பெரிய பார்மாலிட்டி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் நம்ம 4 எழுத்து படிச்ச பாண்டி

மண் சோறு பற்றிய விளக்கம் உங்களால் கெஸ் பண்ண முடியுமா?

தொடரும் 2

Like Reply


Messages In This Thread
ஐதீகம் - by Chellepandiapple - 27-02-2024, 11:46 AM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 01-03-2024, 12:02 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:20 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:21 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 05-03-2024, 07:22 PM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 10:30 AM
RE: ஐதீகம் - by kingjack - 06-03-2024, 01:47 PM
RE: ஐதீகம் - by Chellepandiapple - 06-03-2024, 04:32 PM
RE: tamil incest story - by Chellepandiapple - 27-02-2024, 03:32 PM
RE: சேதுபதி - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: Wife - by Chellepandiapple - 27-02-2024, 04:22 PM
RE: KAADHALIYE - by Chellepandiapple - 27-02-2024, 08:41 PM



Users browsing this thread: 11 Guest(s)