06-03-2024, 05:51 AM
【03】
மறுநாள் காலை வித்யா எழுந்த போது அந்த படுக்கையறை முழுவதும் புகைமூட்டம் நிறைந்து இருந்தது. தன் அப்பாவை "அடேய் நேசமணி, என்னை ஏண்டா இவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்த என கடிந்து கொண்டாள். ஏதோ எல்லாம் அவர் விருப்பம் போல நடந்தது மாதிரி..
நேசமணி அவள் தன் தந்தையை செல்லமாக அழைக்கும் பெயர். எல்லாம் ஃபிரண்ட்ஸ் படம் பார்த்த பிறகு தான். யாரும் கேட்டா பாசமான நேசமான அப்பா நேசமணி என்பாள்.
நேரத்தைப் பார்த்தவள் அய்யய்யோ என்று புலம்பினாள். ஒரு சின்ன பொண்ணு எவ்வளவு சோதனையை தான் தாங்குறது என புலம்பிக் கொண்டு பெட்டில் இருந்து எழுந்தாள்.
பூஸ்ட் எங்க காணோம் நைட் அவ்வளவு சொல்லியும் அந்த தீ வெட்டி தலையன் அவன் அம்மாகிட்ட சொல்லலையா என கருவிக் கொண்டே மெதுவாக அறையை திறந்து அந்த லேப் அறைக்குள் நுழைந்தாள்.
ஐயோ மேப்பை மறந்துட்டேன். என்ன டோரா மாறி ஆக்கிட்டான். அதுவாது மேப் வச்சு ஊர் சுத்தும், நான் இந்த இத்து போன ரூம்ல சுத்துறேன் என மீண்டும் பெட்ரூம் உள்ளே சென்று, அந்த மேப் காட்டிய வழியே நடந்து, வெளியே போக வேண்டிய கதவை அடைந்தவள். படி வழியாக இறங்கி கீழே சென்று விட்டாள். என்ன கொடுமை இதெல்லாம் என அவள் நினைக்க தவறவில்லை.
என்ன காலையில இருந்து ஆளு கண்ணுலையே படல. ஒருவேளை நைட் நம்ம சொன்ன பதில்ல சூசைட் பண்ணிக்கிட்டானோ என நினைத்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ஆண்டி, வாசனை தூக்குது என கண்களை விரிக்க, வள்ளி சிரித்தாள்.
ஆன்டி இல்லை அத்தை...
ஹம், சரி, அத்தை.
ரெடி ஆகிட்டு வா, சாப்பிடலாம்...
அய்யோ ஆன்டி...
அத்தை...
அய்யோ அத்தை அங்கே தான் பிரச்சனை..
என்ன பிரச்சனை (தன் மகன் எதுவும் பிரச்சனை செய்து விட்டான் என நினைத்து பயந்தாள்)
அது வந்து என தயங்க..
நான் அம்மா மாதிரி, சும்மா தயக்கம் இல்லாம சொல்லு..
சிரிக்கக் கூடாது.
சரி சொல்லு, சிரிக்க மாட்டேன்.
அது வந்து எனக்கு பூஸ்ட் காலையில சாப்பிட்டா தான் டாய்லெட் வரும்.
அதைக் கேட்டதும் பக்கென வள்ளி சிரிக்க..
அய்யோ ஆன்டி என்றாள்..
ஆன்டி இல்லை அத்தை என சிரிப்பை தொடர்ந்தாள்.
வித்யா சொன்ன பூஸ்ட் கதை ஜாகிங் முடித்து வீட்டுக்கு வந்த வளன் காதிலும் விழுந்தது. அவனுக்கும் சிரிப்பு வந்தது, இருந்தாலும் சிரிக்காத மாதிரியே அவன் அறைக்கு சென்றான்.
அத்தை..
கொஞ்சம் வெயிட் பண்ணு. பூஸ்ட் வாங்கிட்டு வர்றேன் என வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கடைக்கு அனுப்பி பூஸ்ட் ரெடி செய்து கொடுத்தாள் வள்ளி.
சூடா இருக்கு ஆத்தி கொடுங்க...
வேலைக்கார பெண் வித்யாவை ஒரு மாதிரி பார்த்தாள்.
ஏற்கனவே சிவமணி தெளிவாக எல்லாம் சென்னை வரும் வழியில் சொல்லி இருந்த காரணத்தால், வள்ளி எதையும் பெரிதாக நினைக்காமல் சூடு குறையும் வரை ஆற்றிக் கொடுத்தாள்.
எனக்கு சூடு அலர்ஜி என சொல்லி பூஸ்ட் வாங்கிக் குடித்தாள்.
நான் போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வர்றேன். எக்ஸாம் இருக்கு. டிஃபன் வந்து சாப்பிடுறேன்.
வித்யா கிளம்ப என்னம்மா பொண்ணு இப்படி பண்ணுது என வேலைக்காரி சொல்ல..
அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு, அப்பா, பாட்டி, தாத்தா எல்லாரும் ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டாங்க. போகப் போக எல்லாம் கத்துப்பா..
படியேறும் போதே வித்யா வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது. லேப் கடந்து பாத்ரூம் கதவை தள்ள, அது உட்பக்கமாக லாக் ஆகியிருந்தது.
இவன் வேற, மனுசன் அவசரம் புரியாம என பாத்ரூம் கதவை தட்டினாள். அவளின் இம்சை தாங்காமல் குளிக்க ரெடி ஆனவன் டவல் மட்டும் உடுத்தியபடி கதவை திறந்தான்.
தள்ளுங்க என சொல்லிக்கொண்டே கிடுகிடு வென உள்ளே சென்று வெஸ்டர்ன் டாய்லெட் சீட் கவர் கீழே தள்ளினாள். அவன் ஷவர் நோக்கி செல்லும் எண்ணத்தில் திரும்ப.
என்ன பாக்குறீங்க? பொம்பளை புள்ள அவசரத்தை புரிஞ்சுக்காம என அவனை வெளியே போக சொல்ல, அவனும் சென்றான்.
சரியான ஆளா இருப்பா போல என நினைத்து அவனது பெட் மேல் உட்கார்ந்து, அவள் வருகைக்காக காத்திருந்தான்.
அவசரம் கருதி பல் தேய்க்க பிரஷ் பற்றி யோசிக்காமல் கையில் அங்கே இருந்த பேஸ்ட் எடுத்து பல் துலக்கினாள் காலைக் கடன்களை முடிக்கும் போதே அதையும் முடித்தாள்.
வெளியே போனால் அவன் குளிக்க வருவான், நேரம் ஆகிவிடும் என நினைத்து அப்படியே குளிக்க ஆரம்பித்தாள். அவசரத்தில் இருந்தவள், ஏதோ பொது இடத்தில் குளிப்பது போல ஆடைகள் எதையும் அவிழ்க்கவில்லை.
குளிக்க ஆரம்பித்தவள், அய்யோ என தலையில் அடித்துக் கொண்டாள். குளித்து முடித்த பிறகு புருஷன் தானே அவன் முன்னால் அம்மணமாக போனால் தவறு இல்லை என நினைத்து சிரித்தாள்.
பாத்ரூம் கதவுக்கு வெளியே தலையை நீட்டி..
ஏங்க..
கடுப்பில், இப்ப என்ன..?
அந்த லக்கேஜ் பேக்ல என் டிரஸ் இருக்கு, கொஞ்சம் எடுத்துக் குடுங்க.
ஏய், நீ வெளிய வாடி, வந்து நீயே எடுத்துக்க..
டிரஸ் இல்லாம வருவேன் உங்களுக்கு ஓகே வா..
ஷிட், இவளோட இம்சை என நொந்து கொண்டான்.
அவள் சிரித்துக் கொண்டே தலையை பாத்ரூம் உள்ளே இழுத்தாள்.
அவள் லக்கேஜ் பேக்கை திறந்தான். மேலே இருந்தவை அனைத்தும் உள்ளாடைகள். ஷிட்.
அவள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த இரண்டில் ஒரு லக்கேஜ் பேக் மட்டுமே வளன் காரில் இருந்தது. ஒருவேளை இன்னொரு காரில் இருந்த லக்கேஜ் பேஃக்கில் அவளின் மேலாடை இருக்கும் என நினைத்தான்.
ஏய், இங்க எதுவும் இல்லை.
கொஞ்சம் கீழ பாருங்க..
உள்ளாடைகள் மேல் கைவைத்து அவற்றை ஒதுக்கி விட்டு, கீழே இருந்த அவள் மேலாடைகளை எடுத்தான், அதை அவளிடம் கொண்டு கொடுத்தான்.
பேக் ஜிப்பை மூடி வைக்க குனிந்தவன் மீண்டும் உள்ளாடைகளை பார்த்தான். இது நாம எடுத்துக் கொடுக்க மறந்து விட்டோமே என நினைத்தான். இதுவரை பெண் வாசம் அறியாதவன் மீண்டும் அவளது ப்ராவை பார்த்ததும் சபலம் வந்து ப்ரா கப் மேல் தன் கைகளை வைத்து தடவ ஆரம்பித்தான்.
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, லக்கேஜ் பேக் ஜிப்பை மூடிவிட்டு அவசர அவசரமாக கட்டிலில் அமர்ந்தான்.
சரியான லூசு என முணுமுணுத்துக் கொண்டே சுடிதார் டாப் அணிந்து வெளியே வந்தாள். அது முட்டிக்கு கீழ் வரை இருந்ததால் சுடி பேன்ட் அணியவில்லை.
அவள் வேறு என்ன நினைப்பாள்.?அவன் உள்ளாடைகள் எடுத்துக் கொடுக்கவில்லை. சுடி டாப் ஒரு கலர், சுடி பேன்ட் இன்னொரு கலர், துப்பட்டா எதற்கும் சம்பந்தம் இல்லாமல்.
அவளைப் பார்த்தவன், அவள் முன்னழகு சற்று இறங்கி இருப்பதை கவனித்தான். காலில் ஈரம் வழிய வந்தவளை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் கொஞ்சம் மாற, தான் தவறு செய்து விட்டோம் என நினைத்து நெற்றியில் கைவைத்து தடவிக் கொண்டே பாத்ரூமில் நுழைந்தான்.
பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது, முன்ன பின்ன பொண்ணுங்களை இந்த தடிமாடு பார்த்தது கூட இல்லை போல என சொல்லிக் கொண்டே அவள் ஏற்கனவே அணியவேண்டும் என நினைத்து "பிட்" அடிக்க வசதியாக, சில விடைகள் எழுதி வைத்திருந்த ஆடைகளை எடுத்தாள்.
உள்ளாடைகளை அணிய வேண்டும். எப்படியும் அவன் குளித்து முடித்து வெளியே வர கொஞ்ச நேரம் என நினைத்தாள்.
தடிமாட்டுக்கு வெளிய போறவங்க ப்ரா ஜட்டி போடுவாங்கன்னு கூடவா தெரியாது என முணுமுணுத்துக் கொண்டே ஜட்டியை அணிந்தாள். அவளது ஒரு கண், அவன் வெளியே வந்துவிட்டால் என பாத்ரூம் கதவின் மீது இருந்தது. அவள் தன் சுடிதார் டாப் கழட்ட, ஜட்டியை தவிர அவள் உடலில் வேறு ஆடைகள் இல்லை.
அவள் இன்று அணிய செலக்ட் செய்த ப்ரா வளன் சற்று முன் தொட்டு பார்த்த அதே ப்ரா. அதை அணிய எடுக்கும் போது வித்யாசமான ஒரு எண்ணம் அவள் மனதில். ஏனென்று புரியவில்லை, என்னடா இது என நினைத்துக் கொண்டே ப்ரா அணிந்து உள்ளாடைகளுடன் தன் அழகைக் கண்டு, யூ லுக் குட் விது என சிலிர்த்து கொண்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க, சுடி டாப் எடுத்து தன் உடலை மறைக்க முயற்சி செய்தாள். அதை அணிய நேரமில்லை.
அவள் அரைகுறையாக நிற்பதை பார்த்தவனுக்கு தவறு தன்னுடையது என தெளிவாக புரிந்தது. ஊரில் இருந்து கொண்டு வந்த அவனது லக்கேஜ் பேக்கில் இருந்து ஷாம்பூ பாட்டில் எடுத்தான்.
கண்ணாடியை பார்த்தான். இவன் எங்கே பார்க்கிறான் என நினைத்தவளுக்கு அப்போது தான் மண்டையில் உரைத்தது. அவன் எதுவும் பார்க்காதது போல பாத்ரூம் போக, அவள் திரும்பிப் பார்த்தாள். அய்யோ என தலையில் அடித்துக் கொண்டே தன் ஆடைகளை அணிந்து கொண்டாள். அவளின் பின்னழகை உள்ளாடைககளுடன் பார்த்து விட்டான்.
அவளுக்கு அதைபற்றி யோசிக்க நேரமில்லை. மிச்ச மீதி பிட்களை தயார் செய்தாள். எக்ஸாம் எழுதத் தேவையான எல்லாம் சரிபார்க்க ஆரம்பித்தாள்.
20 நிமிடங்களுக்கு பிறகு குளித்து முடித்து பாத்ரூம் கதவை திறந்தான் வளன்.
வித்யா பர்ஸ் செக் பண்ண, அதில் சில்லறை நோட்டுக்கள் எதுவும் இல்லை.
உங்க கிட்ட 10 அல்லது 20 ரூபாய் சில்லறை நோட்டுக்கள் இருக்கா என்று கேட்டுக் கொண்டே நிமிர்ந்தவள் மேலாடை இன்றி வெளியே வந்தவனை பார்த்தாள்.
இவ்வளவு நெருக்கமாக உடலில் வாசனை வரும் அளவுக்கு எந்த ஆணையும் பார்க்காத அந்த கன்னி சில வினாடிகள் தடுமாறி விட்டாள்.
அவன் என்ன என்று கேட்க..
பஸ்ல போகணும், சில்லறை வேணும்..
நீ எங்க படிக்கிற..
கல்லூரி பெயரை சொன்னாள்.
நானே உன்னை டிராப் பண்றேன்.
எப்படியும் திரும்ப வர சில்லறை வேணும் என 100 ரூபாயை அவனிடம் நீட்டினாள்.
அந்த 100 ரூபாயையும் அவளையும் பார்த்தவன், நீ இன்னைக்கு விவாகரத்து தரேன்னு சொன்ன என்றான்.
அய்யோ மறந்துட்டேன். இன்னைக்கு எனக்கு கடைசி எக்ஸாம், டைம் ஆகிடுச்சு, எக்ஸாம் போய் எழுதிட்டு வந்து தரவா?
இப்போ குடுத்தா என்ன.?
அது என்ன கடையிலேயே விக்கிது, இதோ புடிங்கன்னு வாங்கிக் கொடுக்க?
ஹம்.
கல்யாணம் ஆனதால நான் ஒண்ணும் படிக்கலை, பரீட்சையில் பாஸ் ஆகணும்னு வேண்டிக்கோங்க..
படிக்காம எப்படி பாஸ் ஆவ..
அதெல்லாம் ரகசியம்..
என்ன ரகசியம்.
ரகசியம் சொன்னா உங்களுக்கு புரியாது..
யூனிவர்சிட்டியில் அவனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவனை பார்த்து இப்படிச் சொன்னால். கோபம் வராமல் இருக்குமா? அவளைப் பார்த்து முறைத்தான்.
அவன் தன் சட்டையை எடுக்க, எப்படின்னு கேளுங்க என்றாள்.
சரி சொல்லு, எப்படி பாஸ் ஆகுவ?
தன் சுடி டாப்ஸ் பிடித்து தூக்க.....