05-03-2024, 11:13 AM
இந்த தளத்தில் புதிய விதிமுறை வைக்கலாமே. யார் கதை எழுதினாலும் குறைந்தது சில பத்திகள் அல்லது சில பகுதிகள் எழுத வேண்டும். புதிய திரி ஆரம்பித்தால் எவலவோ காலம் இடைவெளியில் இருக்கும் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற விளக்கம் இருக்க வேண்டும் என்று வைக்கலாமே. அட்மின் பரிசீலிக்க வேண்டும் என்பது எனது கருத்து