Adultery விதியின் வழி
Part 13

 
கீர்த்தி நந்தினியை கூப்பிட்டு கொண்டு காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.  நந்தினி லேசாக கண்ணீர் ஒரு வித இறுக்கத்துடன் இருந்தாள்.  இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை.  வண்டி அவர்கள் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது.  கீர்த்தி ஒரு இளையராஜா பாட்டை போட்டு விட காரில் ஒரு வித புத்துணர்ச்சி கிளம்பியது. அந்த பாட்டை கீர்த்தி ஹம்ம் பண்ணிகிட்டே ஓட்டினார்.  கொஞ்சம் நேரத்தில் நந்தினி பாட்டை மாத்தினால்.  அவளுக்கு புடித்த பாட்டை வைத்தாள்.  அவளும் ஹம்ம் பண்ணிட கொஞ்சம் மனசு லேசானது.  அடுத்த பாட்டு இருவருக்கும் புடித்த பாட்டாக இருந்தது.  இருவரும் ஒரு சேர பாடிட இருவருக்குள்ளும் ஒரு வித புன்னகை பூத்தது.  மேலும் சில பாடல்கள் அவர்கள் இருவரையும் ஒரு நார்மல் மனநிலைக்கு கொண்டு வந்து இருந்தது.
 
நந்தினியின் வீடும் வந்து சேர்ந்தது.  நந்தினி கார் விட்டு இறங்கி "சார் ரொம்ப தேங்க்ஸ்."
 
"இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்.  என்ன ஹெல்ப் வேணும்னாலும் கால் பண்ணு"
 
"ஹெல்ப் மட்டும் தான் கால் பண்ணனுமா.  வேற விஷயத்துக்கு கால் பண்ண கூடாதா" என்று குறும்பாக சிரித்தாள்.
 
"ஹ்ம்ம் மேடம் எப்போ வேணும்னாலும் கால் பண்ணலாம்" என்று கீர்த்தியும் சிரித்தார்.
 
நந்தினி தன்னுடைய பேக் எடுத்து கொண்டு அவள் வீட்டுக்கு சென்றாள்.  கீர்த்தியும் கார் ஒட்டி கொண்டு தன்வீட்டுக்கு போனார்.  இருவரும் வீட்டை கொஞ்சம் சுத்தப்படுத்தி விட்டு மணி பாக்க 4:30 தாண்டி இருந்தது.  நந்தினி தன்னுடைய ஃபிரெண்ட்ஸ் க்கு போன் பண்ணி கொஞ்சம் நேரம் அரட்டை அடித்தாள்.
 
அதுக்கு அப்புறம் என்ன செய்ய என்று யோசிக்க ஒரு வித பயம் வந்தது.  தனிவீட்டில் இருப்பது.  காபி பண்ணலாம் என்று பிரிட்ஜ் திறந்தாள்.  பால் எதுவும் இல்லை.  அவள் ஹாஸ்டல் போய்விடுவாள் என்ற நம்பிக்கையில் உமா எல்லா பாலையும் காலி செய்து வைத்து இருந்தாள்.  கீழே கடைக்கு போயி பால் வாங்க வேண்டும்.  நைட் டின்னர் என்ன செய்ய என்று பலவித சிந்தனையில் கொஞ்சம் சோர்ந்து விட்டாள்.  அம்மா இருந்தால் இதை பண்ணுங்க, அதை பண்ணுங்க என்று ஆர்டர் செய்வாள்.  இப்போ என்ன செய்ய என்று புரியாமல் முழித்தாள்.  உப்மா செய்யலாம் என்றால் ரவை எங்க இருக்கு என்று கண்டுபுடிக்க முடியவில்லை.  பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
 
அப்போது கீர்த்தியிடம் இருந்து போன் வந்தது.  உடனே துள்ளி எடுத்தாள்.  ஒரு வித ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் "ஹலோ சார்.."
 
"ஏய் நந்து என்ன பண்ணிட்டு இருக்கே"
 
"இப்போ தான் காபி போட கிட்ச்சன்ல பொருட்களை தேடிட்டு இருக்கேன்"
 
"தேடுறியா.. ஏன் எதுவும் இல்லையா"
 
"ஆமா பால் இல்லை, நைட் டின்னர் செய்ய ரவை இல்லை.  என்ன செய்யன்னு தெரியாம இருக்கேன்"
 
"கூல்.. கூல்.. நான் இங்கே மார்க்கெட் பக்கம் வந்து இருக்கேன்.  ஒரு காபி குடிக்க.  நீயும் வர்றியா"
 
"இதோ ஒரு நிமிஷம் சார் வந்துடுறேன்" என்று துள்ளி ஒரு சுடி எடுத்து போட்டு கொண்டு வீட்டு கதவை சாத்தி விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் பறந்து வந்தாள்.  அங்கே கீர்த்தி ஒரு காபி ஷாப் அருகே நின்று கொண்டு இருக்க அவள் வந்து சேர்ந்தாள்.  கீர்த்தி ஒரு 3 4th ட்ராக், டீசர்ட் ஒரு கூலர்ஸ்.. செம்ம ஸ்மார்ட் ஆ வந்து இருந்தார்.  நந்தினி வந்த அவசரத்தில் தலை கூட ஒழுங்கா வாராமல் வந்து இருந்தாள்.  அந்த காபி ஷாப் உள்ளே சென்று இருவரும் ஒரு காபி, கேக் வாங்கி உக்கார்ந்தார்க.
 
"என்ன சார் செம்ம ஸ்மார்ட் ஆ வந்து இருக்கீங்க"
 
"ஹ்ம்ம் என்னோட லவர் பாக்க வரும் போது கொஞ்சம் வயசு கொறஞ்சு இருந்தா தானே மதிப்பு"
 
நந்தினி கன்னம் சிவந்தது.  காபி எடுத்து சிப் பண்ணி கொண்டே அவரை கவனிக்க. அவர் மொபைல் போனில் யாருடனோ பேசி முடித்தார்.
 
"நந்து என்ன அபப்டி பாக்குறே"
 
"ஒன்னும் இல்லை சார்"
 
"ஏய் சும்மா சொல்லு"
 
"உண்மையில நான் ரொம்ப லக்கி தான்"
 
"சீ.. அப்படிலாம் இல்லை.. என்ன இருந்தாலும் i am old.  இதெல்லாம் ஜஸ்ட் ஒரு வேஷம்"
 
"அப்படியெல்லாம் இல்லை சார்.. சரி சார்.. நைட் டின்னர் என்ன பிளான்"
 
"என்னோட பையன் குக் பண்ணி வச்சிட்டு போயிருக்கான்.  நீ வேணும்னா என்னோடு ஜாயின் பண்ணிக்குறியா"
 
"இல்லை சார் வேணாம்.. ஐ வில் மேனேஜ்"
 
"சரி நந்து வா போகலாம்"
 
கீர்த்தி தன்னுடைய பையனோட புல்லெட்டில் வந்து இருந்தார்.  இருவரும் அவரவர் வண்டியில் ஒட்டி செல்ல நந்து வீட்டு முன் கீர்த்தி வண்டியை நிறுத்தினார்.  நந்தினி தன்னுடைய ஸ்கூட்டிய பார்க் பண்ணிவிட்டு வந்தாள்.  இருவரும் கொஞ்சம் நேரம் வாசலில் பேசி கொண்டு இருக்கும் போது.
 
"சார் எனக்கும் இந்த புல்லட் ஓட்டி பாக்கணும்னு ஆசையா இருக்கு.  ஆனா இதோட வெயிட் என்னால தாங்க முடியுமான்னு தெரியல"
 
"இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்.  நானே என்னோட பையன் சொல்லி கொடுத்து தான் புல்லட் பாலன்ஸ் பண்ண கத்துக்கிட்டேன்.  அதுல இந்த கிளட்ச் கீர் எல்லாம் பாத்து ரிலீஸ் பண்ணலைனா வண்டி தூக்கி அடிச்சிடும்.  உனக்கு டைம் இருந்தா சொல்லு, ஒரு ரவுண்டு போகலாம்"
 
அவள் சிறிது யோசிச்சிட்டு "சரி சார்" சொல்லி அவர் பின்னாடி ஏற பார்த்தாள்.  அவள் போட்டு இருந்த சுடி கொஞ்சம் டைட் அதனாலே அவளால் மேலே ஏறி காலை தூக்கி போடமுடியலை.  இறங்கி விட்டாள்.  "இன்னொரு நாள் பாத்துக்கலாம்"
 
"ஏய் ஆசைப்பட்டுட்டா உடனே அனுபவிச்சிடனும்.  உன் கிட்ட ஜீன்ஸ் டீஷர்ட் இருந்தா போட்டுட்டு வா.  அது ஈஸியா இருக்கும்"
 
கொஞ்சம் யோசிச்சிட்டு.. "இருங்க சார் வர்றேன்" என்று உள்ளே ஓடினாள்.  உள்ளே போனதும் நேரா பாத்ரூம் சென்று முகத்தை பார்த்து ரொம்ப சோர்வாக இருப்பதால், ஒரு ஃபேஸ் வாஷ் வைத்து நல்லா தேச்சு முகத்தை அலம்பினாள்.  போன பிறந்த நாளுக்கு வாங்கி வைத்த ஜீன்ஸ் டீஷர்ட் எடுத்து போட்டு கொண்டாள்.  கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.  கொஞ்சம் ஐப்ரோ லைன் கரெக்ட் செய்து விட்டு, உதட்டுக்கு லேசாக சாயம் போட்டு கொண்டாள்.  கொஞ்சம் ஃபேஸ் பவுடர் பூசி கொண்டு திருப்தி பட்டு கொண்டாள்.  தன்னுடைய ஷெல்ப்பில் இருந்து ஒரு கூலர் கிளாஸ் எடுத்து கொண்டால்.  வீட்டை பூட்டி விட்டு வேகமாக வந்தாள்.
 
கீர்த்தி ஒரு சிகரட் ஸ்மோக் பண்ணி முடித்து இருந்தார்.  கடைசி புகை இழுத்து விட்டு விட்டு "வாவ்.. என்ன நந்து 5 நிமிஷத்துல இந்த கலக்கு கலக்குறே"
 
அவள் முகம் சிவக்க வெக்கத்துடன் "நீங்க ஸ்மார்ட் ஆ இருக்கும் போது உங்க பின்னாடி உக்காரும் போது நானும் ஸ்மார்ட் ஆ இருக்க வேணாமா"
 
ஸ்டைலா நந்தினி கீர்த்தியின் பின்னால் வண்டியில் ஏறி உக்கார்ந்து கூலர்ஸ் எடுத்து போட்டு கொண்டு கீர்த்தியை கண்ணாடி வழியாக பாத்து.. "ரைட் ரைட் சார்"
 
நந்தினி கீர்த்தியின் தோள்களை பற்றி கொள்ள கீர்த்தி இளமை வந்தவன் போல பைக்கை உறுமி விட்டு நகர்த்தினான்.  அவன்  மனதில் ஒரு வித இளம்காளை உணர்வு இருந்தது.  மெல்ல முதலில் ஒட்டிட கொஞ்சம் வேகத்தை கூட்டினான்.  கூட்டம் அதிகமாகி இருக்கும் தெரு, அதனால் மெல்ல தான் ஓட்ட முடிந்தது.  நந்தினி அவரை கண்ணாடி வழியே பார்த்துகிட்டே "செம்ம ஸ்டைல் சார் நீங்க"
 
கீர்த்திக்கு பெருமை பொங்கிட கொஞ்சம் அந்த ஏரியா விட்டு வெளியே வண்டி எடுத்து ஓட்டினார்.  வேகமும் கூட்டினார்.  இருவரும் ஒரு காதல் உணர்வில் பேசி கொண்டே கொஞ்சம் நேரம் சுத்தி விட்டு "நந்தினி நேரம் ஆகுது வீட்டுக்கு போகலாமா"
 
அப்போது தான் உமா நந்தினிக்கு போன் செய்தாள்.  நந்தினியும் உமாவிடம் சிலவார்த்தைகள் பேசிவிட்டு வைத்தாள்.
 
"நல்லா சமளிக்குற நந்து"
 
"காதலிக்க ஆரம்பிச்சிட்டா எல்லாமே தன்னாலே வந்துடும் சார்"
 
"நந்து நீ என்ன சார் கூப்பிடுறது ஒரு மாதிரி இருக்கு.. நாம தனியா இருக்கும் போது மட்டும் சார் கூப்பிட வேணாமே"
 
"ஹ்ம்ம் அப்போ என்ன சொல்லி கூப்பிட.. "
 
"பேர் சொல்லியே கூப்பிடலாமே"
 
"கீர்த்தி.. அது நல்லா இல்லை இல்லை.. கீர்த்து..நந்து.. நல்லா இருக்குல்ல.. இனிமே உங்கள கீர்த்து ன்னு கூப்பிடட்டுமா"
 
"கீர்த்து.. நல்லா இருக்கு.  நந்து ரொம்ப நேரம் ஆச்சு.. வீட்டுக்கு போலாமா"
 
மணி 6 நெருங்கி கொண்டு இருந்தது.  ரோட்டில் ஒரு போர்டு ECR செல்லும் வழி என்று இருந்தது.  அதை பார்த்து நந்தினி "கீர்த்து.. அப்படியே ECR ட்ரைவ் கூட்டிட்டு போறீயா"  அவள் இப்படி சார் போடாம கொஞ்சம் உரிமையா பேசுறது கீர்த்திக்கு ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தது.  பல வருஷங்கள் கழிச்சு தன்னை இப்படி உரிமையா பேசுற ஒரு பொண்ணு கிடைச்சது அவருக்குள்ளே ஒரு வித இளமை உணர்ச்சியை வெளிக்கொண்டு வந்தது.
 
"நந்து மணி 6 ஆயிடுச்சு.. இப்போ ஓகே வா"
 
"அது தான் அம்மா இல்லைல.. நாளைக்கும் காலேஜ் லீவு..கூட்டிட்டு போறியா"
 
கீர்த்தி வண்டியை முறுக்கிட ECR நோக்கி வண்டி பறந்தது.  சில நிமிடங்களில் ECR கடற்கரை பக்கம் வந்திட இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு காலாற கடல் நோக்கி நடந்தனர்.  கொஞ்சம் பேமிலி அங்கே அங்கே இருந்தது.  வானம் இருட்டும் நேரம்.  அனால் கடல் காற்று நன்றாக வீசியது.  உடலை தழுவியதில் ஒரு சுகம்.  கடல் அருகே வந்ததும் இருவரும் மணலில் உக்கார்ந்து கடலை பார்த்து கொண்டு இருந்தனர்.  நந்தினி கீர்த்தியின் கையை தனக்குள் புடித்து கொண்டு "கீர்த்து.."
 
"ஹ்ம்ம்"
 
"என்னை உண்மையிலேயே லவ் பண்ணுறியா"
 
"ஏய் இதுல என்னடி சந்தேகம்"
 
அவர் தோளில் சாய்ந்து கொண்டு அவர் கைகளை தன் கைகளோடு இருக்க அனைத்து கொண்டு "கீர்த்து..அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சா ஒத்துக்குவாங்களா"
 
"ஹ்ம்ம்... தெரியலடி.. ஆனா கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்"
 
நந்தினி கண்களில் லேசாக நீர் துளிர்த்தது.. அவளை தன்பக்கம் பார்க்க செய்து கீர்த்தி தன்னுடைய உதட்டால் அவள் கன்னத்தில் லேசாக அனைத்து ஒரு முத்தம் கொடுத்தார்.  நந்தினி கண்கள் மூடி "கீர்த்து.. ஐ லவ் யு" என்று சிணுங்கினாள்.  கீர்த்தி மெல்ல மெல்ல 3 4 முத்தங்கள் வைத்தார்.  அப்போது அந்த பக்கம் வந்த 2 சின்ன பசங்க "டேய் அந்த அங்கிள் கிஸ் பண்ணுறார்டா" சொல்லிட்டு ஓடினார்கள்.  அதை பார்த்ததும் நந்தினி கொஞ்சம் சுயநினைவு வந்தது போல பிரிந்து உக்கார்ந்தாள்.
 
"ஏன் கீர்த்து நான் அவ்வளவு ஒன்னும் அழகா இல்லையே. என்னை ஏன் உனக்கு புடிச்சு இருக்கு"
 
"சீ.. அப்படி எல்லாம் பேசாதே.. எனக்கு வர்ணித்து எல்லாம் பேச  தெரியாது. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல.  உண் கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு.. என்னோட மனைவி இறந்த அப்புறம் வேற எந்த பொண்ணு கிட்டயும் வராத ஒரு ஃபீல் உன் மேலே வந்து இருக்கு"
 
"தேங்க்ஸ் கீர்த்து"
 
மணி போனதே தெரியல.. 8 ஆகி இருந்தது.  "நந்து மணி ஆச்சுடி.. கிளம்பலாமா"
 
நந்தினி சுத்தி சுத்தி பார்த்து விட்டு யாரும் தங்களை கண்டுக்கலைனு தெரிஞ்சுக்கிட்டு கீர்த்து கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் பதித்து விட்டு அங்கே இருந்து ஓடினாள்.  கீர்த்தி பின்னாடியே ஓடி கொண்டே "ஏய் நந்து நில்லு..." என்று அவள் பின்னால் ஓடி அவளை இடுப்போடு புடித்து தூக்கி சுற்றினார்.  அவளும் சிரித்து கொண்டே இருக்க ஒரு 4 சுத்து சுத்தி கீழே இறக்கி விட்டார்.  அவள் சிரித்து கொண்டே அவரை அடிக்க அவர் இப்போ ஓடினார்.
 
கீர்த்தி நந்தினியிடம் இருந்து ஓடி கொண்டு இருக்கும் போது அங்கே ஒருத்தர் மேலே சென்று இடித்தார்.  அவர் கீர்த்தியை பார்த்து "சார்.. நீங்க எங்க இங்கே.."
 
"யாரு நீங்க"
 
"மறந்துடுச்சா.. 5 வருஷம் முன்னாடி உங்க காலேஜ் ல ஒரு பையன் பிரச்சனை பண்ணானே.. அதுக்கு அப்புறம் நீங்க கூட போலீஸ் ல கம்பிளைன் பன்னீங்களே.  நான் தான் அந்த பையனோட அப்பா.  என்னோட பேரு ராம்.
 
 நீங்க மட்டும் அன்னைக்கு என் பையன திருத்தலைனா இன்னைக்கு நான் இப்படி இருந்து இருக்க முடியாது"
 
"ஓ யெஸ் இப்போ ஞாபகம் வருது.  இப்போ என்ன பண்ணுறீங்க"
 
"இங்கே பக்கத்துல இருக்குற ரிசார்ட் என்னோடது தான்.  அதை பாத்துட்டு ஜஸ்ட் வாக்கிங்.  இவுங்க தான் என்னோட வைஃப்".  நந்தினி அவர் வைஃப் கூட பேசிக்கொண்டு வந்தார்.
 
"சரிங்க.   நேரம் ஆகுது.. கிளம்புறோம்.  வா நந்து"
 
அவர் நந்தினி பார்த்து "சார்.. இவுங்க யாரு..உங்களுக்கு வைஃப் இறந்துட்டாங்க தானே"
 
ஏனோ தெரியவில்லை கீர்த்திக்கு அவரை தன்னோட அண்ணன் மாதிரி நினைத்தார். "ராம் கொஞ்சம் வாங்க.  இவ நந்தினி.  நான் இவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்"
 
நந்தினி அதை கேட்டு வெக்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள்.
 
"ஓ சூப்பர் சார்.. வாழ்த்துக்கள்.."
 
"இன்னும் நான் அவுங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசல"
 
"உங்கள மாதிரி ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க கொடுத்து வச்சு இருக்கணும்.  சார்.. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா எங்க ரிசார்ட் ல இன்னைக்கு நைட் டின்னர் அண்ட் ஸ்டே பண்ணிட்டு போகலாமே.  உங்களுக்கு அப்போவே ஏதாவது பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.  அதுக்கு அப்புறம் ஏதோ காரணத்தால மறந்துட்டேன்.   ப்ளீஸ் அக்ஸ்ப்ட்"
 
"ஹையோ ராம்.  டின்னர் ஓகே.. நைட் ஸ்டே கஷ்டம்"
 
அப்புறம் பேசி கொண்டே அவர்கள் ரிசார்ட் சென்றனர்.  அதை கொஞ்சம் சுத்தி பார்த்தார்கள்.  கடற்கரையோரம் ஒரு தென்னந்தோப்பு," அழகான காட்டேஜ், ஸ்விம்மிங் பூல்.. எல்லாம் இருந்தது.  அப்படியே பேசிவிட்டு டின்னர் சாப்பிட உக்கார்ந்தார்கள்.  அங்கே இருக்குற வேலையாட்கள் அவர்களுக்கு சர்வ் பண்ணினார்கள்.  நல்ல சாப்பாடு.  சாப்பிட்டு முடித்ததும் "என்ன ராம் காட்டேஜ் ல யாரும் இல்லையே."
 
"ஓ.. வீகென்ட் தான் இங்கே வருவாங்க. வீக் டேஸ் ல ரொம்ப வர மாட்டாங்க."
 
"சரி ராம்.. தேங்க்ஸ்.. நாங்க கிளம்புறோம்" இருவரும் சென்று அவர் வண்டியில் ஏறினார்கள்.  கீர்த்தி புல்லட் ஸ்டார்ட் செய்ய உதைத்தார்.  வண்டி கொஞ்சம் கனைத்தது.  வண்டி ஸ்டார்ட் ஆகல.  ரெண்டு மூணு தடவை கிக் பண்ணியும் வண்டி ஸ்டார்ட் ஆகல.  அங்கே இருந்த சிலர் வந்து ஹெல்ப் பண்ணினாங்க.  ஆனா வண்டி ஸ்டார்ட் ஆகல.
 
ராம் வந்து "சார்.. அது தான் சொன்னேன்.. இங்கே நைட் ஸ்டே பண்ணுங்க.. நாளைக்கு மெக்கானிக் அரேஞ் பண்ணுறேன்"
 
நந்தினி ஒரு விதமான நெர்வஸ் ஃபீல் இருந்தாள்.  அவளை பார்க்க ஒரு வித பயமா இருந்தது.  ராம் அவளை பார்த்து "என்ன மேடம் பயப்படுறீங்களா இங்கே ஸ்டே பண்ண.. இவர் உங்க லவர் தானே அப்புறம் என்ன.  இந்த காலத்துல கள்ள காதலர்கள் பயப்படாம வர்றாங்க.. நீங்க என்னடான்னா"
 
நந்தினி லேசாக புன்னகைத்தாள்.  "மேடம் ஜஸ்ட் சில்.. இங்கே நெறய பெசிலிட்டி இருக்கு.  யு வில் ரியலி லைக்"
 
ராம் ஒருவரிடம் பேசி பழகும் விதம் யாரையும் கன்வின்ஸ் பண்ணிடும்.  நந்தினிக்கு ராம் சொன்னதும் ஒரு வித தைரியமும் வந்தது.
 
அங்கே இருந்த வேலையாட்களை கூப்பிட்டு ஒரு ப்ரீமியம் கெஸ்ட் ரூம் சாவி கொண்டு வந்து "சார் இது ஒரு ப்ரீமியம் ரூம்.. ஸ்பெஷல் கெஸ்ட் க்கு மட்டும் தான் கொடுப்போம்.  இந்தாங்க"
 
அந்த ரூம் உள்ளே வந்ததும் "சரி சார்.. நான் இங்கே பக்கத்துல தான் வீட்ல இருப்பேன்.  உங்களுக்கு எது வேணும்னாலும் கூப்பிடுங்க.  உடனே வந்துடுவேன்" சொல்லிவிட்டு கிளம்பினார்.
 
உள்ளே வந்ததும் நந்தினி சோர்வாக "ஏன் கீர்த்து ஒத்துக்கிட்டே.. நான் டிரஸ் கூட கொண்டு வரல.. "
 
"அது தான் பார்த்தேல்ல.  அவர் எவ்வளவு தூரம் சொல்லுறார்.  அதுவும் இல்லாம வண்டி வேற ஸ்டார்ட் அகல.  எங்கயாவது போயி வழில மாட்டிக்குறத விட இங்கே தங்கிட்டு நாளைக்கு போயிடலாம்"
 
"ஹ்ம்ம்.. பாருங்க.. ஜீன்ஸ் டீஷர்ட் ல இருக்கேன்.  இதுல எப்படி படுக்குறது.  கசகசன்னு இருக்கும்"
 
அப்போது ரூம் கதவுல யாரோ தட்டும் சத்தம் கேட்டது.  கீர்த்தி போய் திறந்திட அங்கே ஒரு பணிப்பெண் கையில 2 நைட்டி, கொஞ்சம் டவல், ஷார்ட்ஸ் கொண்டு வந்து இருந்தாள்.  "மேடம் எங்க சார் நீங்க மாத்துற டிரஸ் இல்லாம வந்து இருப்பீங்க.. அதனாலே இதை உங்களுக்கு காம்ப்ளிமெண்டரி யா கொடுத்துட்டு வர சொன்னார்"
 
அதை வாங்கி கொண்டு நந்தினி உள்ளே வந்து "என்ன கீர்த்து இது.. உன்ன இப்படி பாத்துக்குறார்.  யாரு இவர்.. உங்களுக்குள்ள அப்படி என்ன தொடர்பு"
 
"ஏய் நானே இதை எதிர்பாக்கல.. அவர் சொன்ன மாதிரி 5 வருஷத்துக்கு முன்னாடி அவர் பையன் செஞ்ச தப்ப மன்னிச்சு கொஞ்சம் அட்வைஸ் பண்ணி திருத்தினேன்.  என்னோட ஆசிரியர் வேலைய தான் செஞ்சேன்."
 
"ஹ்ம்ம் பெரிய ஆளு தான் போல நீ.. "
 
அப்படியே நந்தினி அந்த பெட்டில் சாய்ந்தாள்.  மேலே சென்ட்ரலைஸ்ட் AC காத்தும் ஃபேன் காத்தும் சேந்து வீசியதில் உடல் வியர்வை உலர்ந்து ஒரு புத்துணர்ச்சி பெற்றது போல இருந்தது.
 
நந்தினி டவல் ஒன்று எடுத்து எடுத்து கொண்டு பாத்ரூம் உள்ளே சென்றாள்.  கீர்த்தி தான் போட்டு இருந்த டீஷர்ட் கழட்டி விட்டு டவல் எடுத்து இடுப்பில் கட்டி கொண்டு வெளியே சென்று ஸ்மோக் பண்ண போனார்.
 
நந்தினி பாத்ரூம் உள்ளே தான் போட்டு இருந்த ட்ஷிர்ட், ஜீன்ஸ், ப்ரா, பேன்ட்டி எல்லாம் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு அப்படியே கண்ணாடி முன் நின்றாள்.  அவள் உடலை ஒரு நிமிடம் அங்கே இருந்த பெரிய கண்ணாடியில் அதுவும் அந்த ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் பார்த்தாள்.  அவள் கைகள் தானாக சென்று தன்முலைகளை மூடி கொண்டது.  அங்கே இருந்த ஷவரை திறந்து விட்டாள்.  அதனடியில் நின்று குளித்தாள்.  ஷவர் தண்ணீர் கொஞ்சம் வேகமாக கொட்டியது உடலை தொட்டு ஒரு மசாஜ் செய்தது போல இருந்தது.  அவளுக்குள்ளே ஒரு பாட்டை பாடி கொண்டே குளித்து முடித்தாள்.  டவலை எடுத்து தலையை துவட்டி விட்டு உடலில் வடிந்த நீரை துடைத்து எடுத்தாள்.  பின் டவலை தன்மார்பு அளவு வைத்து கட்டிவிட்டு தான் கழட்டி வைத்த உடுத்திய துணிகளை கையில் சுருட்டி கொண்டு வெளியே வந்தார்.
 
அப்போது கீர்த்தி தரையில் ஒரு மெத்தையை விரித்து படுக்கை வசதி செய்து கொண்டு இருந்தார்.  அவளை பார்த்ததும் கீர்த்தி "ஏய் நந்து நீ கட்டில்ல படுத்துக்கோ.. நான் இங்கே கீழே படுத்துக்குறேன்" என்று தலையணை ரெண்டை எடுத்து கீழே போட்டார்.
 
அப்போது தான் கீர்த்தி நந்தினி டவல் மட்டும் கட்டி வந்து இருப்பதை கவனித்தார்.  அவளின் இடது மார்பின் மேலே ஒரு சின்ன கருமச்சம் இருந்ததை கவனித்தார்.  அவர் அந்த மச்சத்தை பார்ப்பதை நந்தினி உணர்ந்து டவலை கொஞ்சம் மேலே இழுத்து காட்டினாள்.
 
கீர்த்தி இப்போது டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றார்.  ஒரு ஃபிரஷ் குளியல் போட்டு விட்டு டவல் அணிந்து கொண்டு வந்தார்.
 
நந்தினி அப்போது தான் நைட்டி மாற்றிவிட்டு தலைமுடியை உலர்த்தி கொண்டு இருந்தாள்.  கீர்த்தி வந்ததும் நந்தினி அவரை பார்த்தாள்.  கீர்த்தி ஹோட்டல் கொடுத்த ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து இருந்தார்.  மேலே டவல் வைத்து போர்த்தி இருந்தார்.  கீர்த்தியின் வனப்பான தோளும் அவரது வசீகர முகமும் ஒரு நிமிஷம் நந்தினி நிலைகுலைய செய்தது.
 
கீர்த்தி டவலை எடுத்து காயப்போட்டு விட்டு அப்படியே கீழே விரித்து இருந்த படுக்கையில் சாய்ந்தார்.  நந்தினி கட்டிலில் உக்கார்ந்து கொண்டு கீர்த்தியை பார்க்க "என்ன நந்து படுக்கலையா.."
 
அவள் மனதில் ஒரு ஆணுடன் தனியாக படுக்க நேர்ந்த சந்தர்ப்பம் இது.  உடலில் ஏதோ ஒன்று அவளை செய்து கொண்டு இருந்தது.  அவளால் என்ன என்று சொல்ல முடியவில்லை. "ஹ்ம்ம் புது இடம்ல சார்.. அது தான் கொஞ்சம் ஒரு மாதிரி பயமா இருக்கு"
 
"அது தான் நான் இருக்கேன்ல.. எதையும் நினைக்காம படு" என்று நைட் லாம்ப் எறிய விட்டு படுத்தார்.  நந்தினி தனிக்கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள்.  அவளுக்கு தூக்கம் வரவில்லை.  கீழே கீர்த்தி எந்த சலனமும் இல்லாமல் படுத்து இருந்தார்.  பைக் ஓட்டிய களைப்பாக இருக்கும்.
 
நந்தினி உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டு இருந்தது.  அன்று மாலையில் இருந்து கீர்த்தியுடன் நடந்த சின்ன சின்ன விஷயங்களை நினைத்து தனக்கு தானே சிரித்து கொண்டாள்.  மொபைல் எடுத்து சில நிமிஷம் நோண்டி கிட்டு இருந்தாள்.  கீர்த்தியின் லேசான குறட்டை சத்தம் எழுந்தது.  அவள் எழுந்து உக்கார்ந்தாள்.  அங்கே இருந்து கீர்த்தியை பார்க்க அவர் மேல்நோக்கி படுத்து இருந்தார்.  வெற்று மார்பு முடிகள் நிறைந்து இருந்தன, அவர் மேலே போர்த்தி இருந்த டவல் விலகி இருந்தது.  அதை நைட் லாம்ப் வெளிச்சத்தில் பார்த்து கொண்டே இருந்தாள்.
 
சில நிமிஷம் கழிச்சு கீர்த்தி ஏதோ தூக்கத்தில் பேசுவது போல இருந்தது.  நந்தினி மெல்ல கீர்த்தி அருகே எழுந்து வந்தாள்.  அவர் குனிந்து கேக்க முற்பட்டாள். கீர்த்தி யார்கூடவோ பேசுவது மாதிரி இருந்தது.
 
"ஏய் கீர்த்தனா (கீர்த்தி வைஃப் பெரு) நந்து பாத்தியா.. "
 
"எனக்கு அவளை ரொம்ப புடிக்கும்டி.. ஆனா பையன் ஏதாவது தப்பா நினைப்பானான்னு தெரியலடி"
 
"ஆமா ப்பா.. நீ போனதுக்கு அப்புறம் வெறுமையா இருந்த வாழ்க்கைல இவ வந்து இருக்கா.. இது தொடரணும்னு மனசு சொல்லுது.  ஆனா.."
 
"என் கிட்ட எல்லா ஆசையும் சொல்லுவா.. "
 
அவர் புலம்பும் குரல் குறைந்து கொண்டு இருந்தது.  நந்தினி மெல்ல கீர்த்தியின் தலையை வருடி கொடுக்க கீர்த்தி கொஞ்சம் திரும்பி படுத்தார்.
[+] 6 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by Aisshu - 05-03-2024, 09:33 AM



Users browsing this thread: 1 Guest(s)