Gay/Lesb - LGBT மாரியப்பன் சவரக்கடை
#1
Bug 
மாரியப்பன் சவரக்கடை
80 களின் தொடக்கத்தில் சவரக்கடைகள்தான் பல்வேறு வழிகளில் காமத்தை தணிக்கும் போக்கிடமாக இருந்துள்ளன. கவர்ச்சி திரைசித்திரங்களும், காம கதை புத்தங்களும், காமக்கதைகளை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அவை இருந்துள்ளன. அவ்வாறான ஒரு கடையாக மாரியப்பன் சவரக்கடை இக்கதையில் வருகிறது. 

மாரியப்பன் சவரக்கடை ரொம்ப சிறியது. ஊருககு ஒதுக்குப்புறமாக பெரிய வேப்ப மரங்களுக்கு நடுவே இருந்தது. அதுல கொஞ்சம் உயரமா ரெண்டு மர நாற்காலி. ரெண்டுமே சுழலாது. சுழலும் வந்தவங்க உக்கார ஒரு நீள மர பெஞ்ச். அந்த பெஞ்சில் ஒன்று இரண்டு செய்திதாள் இருக்கும். அருகே பழைய செய்திதாள்களை அடுக்கி வைத்திருப்பார். அதனோடு இரண்டு மூன்று சரோஜாதேவி புத்தங்கள், சினிமினி புத்தகங்கள் எல்லாம் இருக்கும். இளசுகள் அவர் கடையில் ரிங்காரம் அடிக்க அதுதான் காரணம். 

பழைய ரெண்டு கண்ணாடி. குட்டிக்குரா பவுடர் டப்பா. மூணு நாலு கத்திரிக்கோல். முகம் மழிக்க கத்தி, ஷேவிங் சோப்பு, ப்ரஷ். முகத்தில் ஷேவிங் செய்து தண்ணிர் அடிக்க ஒரு பழைய ஸ்ப்ரேயர் பாட்டில். கத்தி பதம் போட தோல் பெல்ட். அதை சுவற்றில் ஆணி அடிச்சு மாட்டி இருப்பார். ஷேவிங் செய்வதற்கு முன் அதில் மேழும் கீழும் கத்தியை இழுத்து பதம் செய்வார். அதை செய்யும் போது அவர் தலை ஒரே வேகத்தில் முன்னும் பின்னும் செல்லும்.

பின் சிறிது நாட்கள் கழித்து டவுனில் இருந்து புதிய ஷேவிங் கத்தி வாங்கி வந்தார். நீளமாக மடித்து வைப்பது போல் இருக்கும். அதில் அசோகா அல்லது பனாமா பிளேடை பாதி வெட்டிச் சொருகி பக்கவாட்டில் உள்ளே இழுத்து ஷேவிங் செய்தார். அதில் செய்ய இரண்டு ரூபாய் அதிகம் தர வேண்டும். கடையை எப்போதும் சுத்தமாக வைத்து இருப்பார். கடைக்கு வரும் ஆட்களுக்கு தக்கவாறு பேசுவார். சிலரிடம் அரசியல், சிலரிடம் ஊர் விசயம், சிலரிடம் கிசுகிசு என போகும்.

எதாவது கருத்து கேட்டாலும் கேட்பவர் மனம் நோகாதவாறு பேசுவார். பொண்டாட்டி ஓடிப்போனவனுக்கு வேற வழியில் சுகம் கிடைத்திட வழி சொல்லுவார். மாரியப்பனுக்கு நிறைய நாட்டு வைத்தியம் தெரியும். கடைக்கு வருகிற நிறைய ஆட்களிடம் சொல்லி அதை செய்து பார்த்தவரிடம் பலன் கேட்டு உறுதிபடூத்திக் கொள்வார். 

கடைக்கு வர்ற முக்கிய ஊர் ஆட்களுக்கும் பெரிசுகளுக்கும் மாரி தான் முடி திருத்துவார். முகச்சவரம் செய்து விடுவார். வார கடைசி நாட்களில் கடைக்கு நல்ல கூட்டம் வரும். மாரி பம்பரமாய் சுழல்வார். இடை இடையே கொல்லை புறம் போய் பீடி பிடித்து பின் வந்து தொடர்வார். வழக்கமாக ஞாயிறுகளில் கூட்டமாக இருக்கும் என்பதால் நான் புதன்கிழமை தான் முடி வெட்ட செல்வேன். செவ்வாய் அவர் கடை விடுமுறை. 

எப்போதும் அப்பாவோட ராஜ்தூத் பைக்கில் என்னை கூட்டிட்டு வந்து சவரக்கடையில் விடுவார். இப்போது பெரியவனாகி விட்டாதால் நானே சைக்கிளை ஓட்டிக்கொண்டு அவர் கடைக்கு வந்துவிட்டேன். 

மாரியப்பனுக்கு அப்போது 45 கடந்த நடுத்தர வயது. ஒல்லியாக கோடு போட்டது போல் திருத்தமான மீசை வைத்து இருப்பார். எண்ணை போட்டு படிய வாரிய தலைமுடி. பின்புறம் பாகவதர் போல் வைத்து இருப்பார். எப்பவும் காவி வேட்டியும் வெள்ளை சட்டையும் தான் அணிவார். தெய்வ பக்தி அதிகம். கடையில் எல்லா தெய்வங்களின் படங்களும் இருக்கும். முருகன் பிரதான தெய்வம். தைப்பூசம் கார்த்திகை நோம்பி வந்தால் தவறாமல் பழனி சென்று வருவார். நெத்தி நிறைய திருநீறோடு காலையில் விளக்கு வைத்து விட்டுத் தான் கத்திரியை தொடுவார். செய்யது பீடி மட்டும் பிடிப்பார்.

மாரி ஒரு சிறுவனுக்கு கிராப் வெட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே புன்னகை செய்து "வாங்க தம்பி.. உட்காருங்க" என பெஞ்சை காட்டினார். நான் உட்கார்ந்து பெஞ்சிலிருந்த செய்திதாளை எடுத்தேன். அதனுள் இருந்து அக்கோவோடு டிஸ்யூம் என்ற தலைப்பிட்ட சரோஜாதேவி புத்தகம் கீழே விழுந்தது. அதனை நான் எடுத்து செய்தாளிற்குள் வைத்து படிக்கத் தொடங்கினேன். வீட்டில் தனியாக இருக்கும் தம்பிக்கும் அக்காவிற்கும் இடையே மெல்ல எழும் காம உணர்ச்சிகள் அவர்தளை கணவன் மனைவி போல கட்டிலில் விளையாட வைத்தது பற்றி விரிவாக எழுதியிருந்தது. 

கரக்,கரக் என்று கத்தரி சத்தத்தோடு அந்த சிறுவனுக்கு முடியை ஒட்ட வெட்டி விட்டுக்கொண்டிருந்தார். இடை இடையே சீப்பை கத்திரி மேல் வைத்து தட்ட சீப்பில் உள்ள பொடி முடி முழுவதும் தரையில் விழுந்தது. பாதி வெட்டுகையில் நிறுத்தி விட்டு தரையில் உள்ள முடியை வீடு கூட்டும் விளக்குமாறு கொண்டு கடையின் கதவுக்கு பின்புறம் கூட்டி வைத்தார். காமக்கதையில் மூழ்யிருந்த நான் பதற்றத்தோடு அவரை கவனித்துவிட்டு பிறகு மீண்டும் கதைக்குள் சென்றேன். கூட்டி வைத்த பின் மீண்டும் வந்து வெட்டுவதை தொடர்ந்தார். அந்த சிறுவன் திருவிழா பலி ஆடு போல தலையை குனிந்து அமர்ந்திருந்தான். 

சீக்கிரமாக அந்த சிறுவனுக்கு முடிவெட்டி முடித்தார். அவனைப் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து வீசிவிட்டு கொஞ்சம் குட்டிக்குரா பவுடர் எடுத்து பிடரியில் தடவிவிட்டு ''அவ்வளவுதான் தம்பி முடிஞ்சுடுச்சு'' என்றார். சிறுவனுக்கு அவர் ஒட்ட வெட்டியதில் கொஞ்சம் வருத்தம் போல.. ஆனால் அவனுடைய அப்பா சந்தோசமாக பணத்தை தந்தார். மாரியப்பன் அதை கல்லாவில் போட்டுவிட்டு.. "தம்பி கதையெல்லாம் படிச்சதுபோதும் நாற்காலியில உட்காருங்க. செத்த பின்பக்கம் போய் வந்திடறேன்" என என்னிடம் கூறிவிட்டு பின்கட்டுக்கு போனார்.
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மாரியப்பன் சவரக்கடை - by sagotharan - 04-03-2024, 10:59 PM



Users browsing this thread: 1 Guest(s)