04-03-2024, 07:03 PM
யமுனா: எனக்கு என்ன பண்றதுனே தெரியலண்ணா, அப்போ தான் வேற வழி தெரியாம ……….. (கலங்கினாள்)
விஷ்ணு: புரியுது யமுனா, தயங்காம சொல்லு, உன் வலி சொல்லாமலே புரியுது, ஆனா கொட்டிடு, அப்ப தான் அந்த வலி, ரணம் ஆறும்.
யமுனா: வெட்கத்தை விட்டு சொல்றேன்னா, எனக்கு வேற வழி தெரியல, அவனை எப்படியாவது தூண்டியாவது, நான் அம்மா ஆக முடியுமான்னு பார்த்தேன், ஒரு குழந்தை பிறந்தால் திருந்திவான் என்பதால, என் வெட்கத்தை விட்டு, ஒட்டு துணி இல்லாமல், அவன் மப்புல இருக்கும்போது கட்டி பிடிச்சேன், (அழுகிறாள்) முத்தம் கொடுத்தேன், எப்படியாவது அவன் உணர்வு எழுமா னு ஒரு ஏக்கத்தோடு என்ன என்னவோ பார்த்தேன்ண்ணா.
அப்படி பட்ட சூழ்நிலையில் தான் நான் சொன்ன அந்த (ம்ம்ம்ம் மீண்டும் விசும்பினாள்)