04-03-2024, 06:59 PM
ஒவ்வொரு நாளும் தண்ணி அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவான், போதையில் இருப்பான், போதை இல்லைனா online ரம்மி விளையாடுவான். சரி திருந்திவான்னு நான் எதிர்பார்த்தேன், அப்போ அப்போ நல்லவன் மாதிரி திருந்தி பேசுவான். நானும் நம்பினேன், மாறிடுவானு நினைச்சேன்.
ஒரு வருஷம், போச்சு, ரெண்டு வருஷம் போச்சு எதுவும் மாறலை, பெரியவங்க கிட்ட சொன்னா, அட்ஜஸ்ட் பண்ணிக்க, ஒரு குழந்தை பொறந்துட்டா அவன் மாறிடுவானு சொன்னாங்க, எனக்கு கொஞ்சம் அந்த நம்பிக்கை வந்தது ஒருவேளை குழந்தை பிறந்திட்டா மாறிடுவானோனு.
அதற்கு மேல் சொல்ல முடியாமல் யமுனா அழுதாள்
யமுனா: குழந்தை எப்படி ணா பொறக்கும், அவனுக்கு நேரமிருந்து, என் கூட படுத்தா தானே நடக்கும், நைட் வீட்டுக்கு வரும்போதே தண்ணி அடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே வந்தான்ன்னா எப்படி ணா அது நடக்கும்.
சொல்ல முடியாமல் விக்கினாள் , விஷ்ணு தண்ணி கொடுத்து ஆசுவாசப்படுத்தி பேச வைத்தான்.