04-03-2024, 06:59 PM
கதையின் தலைப்பு: பேராசையால் மாறிப்போன என் வாழ்க்கை
கதாபாத்திரங்கள்:
1. கதாநாயகி: சங்கீதா வயது 24, சாப்ட்வேர் வேலை சம்பளம் ரூ 40,000/- அம்மா அப்பா இல்லை, சொந்த வீடு
2. கதாநாயகியின் தோழி: கீதா அம்மா அப்பா இல்லை. ஒரு தம்பி மட்டும் இருக்கிறான்
3. கடன் கொடுக்கும் தொழிலதிபர்: கீதாவுக்கு தெரிந்தவர்
கதை சுருக்கம்:
கதாநாயகி சங்கீதா பங்கு சந்தையில் தனது சம்பாத்தியம் முழுவதையும் மற்றும் அம்மா அப்பா இறந்த பிறகு கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தையும் இழந்து விட்டாள்.
தற்போது இழந்த பணத்தை மீட்கலாம் என்ற ஆசையில் தோழி கீதாவிடம் உதவி கேட்க, கீதா தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் கடன் வாங்கலாம் என்று கூறுகிறாள். அதற்கு அடமானமாக கதாநாயகியின் வீட்டுமனை பத்திரத்தை கொடுக்க கதாநாயகி முன்வருகிறாள். மேற்படி பணம் கடனாக கொடுக்க இருக்கும் நபர் கொஞ்சம் ஒரு மாதிரி டைப் ஆகவே அந்த கடனை திரும்ப கொடுக்காவிட்டால் ...
இந்த கதையின் தலைப்பில் வருகிற மாதிரி இந்த கதாநாயகியின் வாழ்க்கை மாறிப் போகுமா ?
பொறுத்திருந்து பார்ப்போம்
சுவாரஸ்யமான கதை ! சீரான நடை ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்

ramsundar534 Wrote:கீதா: இல்லடிஎங்க அப்பா இருக்கும்போதே அந்த ஆள் வந்து பொண்ணுங்க விஷயத்தை எல்லாம் ரொம்ப வீக்ன்னு சொல்லுவாரு எங்க அம்மா கிட்ட அதனால மறைஞ்சு மறைஞ்சு நின்னு கேட்டு இருக்கேன் அதனால கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் நம்ம ஹேண்டில் பண்ணனும் இத
சங்கீதா : நம்ப என்ன அவன்கிட்ட வழிய வா போறோம் காசு வாங்கிட்டு அதுக்கு என்ன வட்டியோ அதை கொடுக்க போறோம் அதுக்கு அப்புறமா காசு மொத்தம் ரிட்டன் பண்ண போறோம் இதுல என்னடி பயம் இருக்கு