04-03-2024, 06:58 PM
யமுனா: அண்ணா நீங்க, நான் சொன்ன விஷயம், அதாவது என் புருஷனை மட்டும் அங்கே தொட்டிடுகிறேன் னு சொன்னதை வச்சி எனக்கு அவருக்கும் அவர் என்ன அவர், அவனுக்கும் நல்ல அந்நியோன்யம்னு நினைச்சிகிட்டீங்க, அது இல்லை நா, அது என்ன மாதிரி situation அப்படினு சொன்னா என்னை ரொம்ப பரிதாபமா பாப்பீங்க அண்ணா,
எந்த பொண்ணுக்கும், என் போல கஷ்டம் வரக்கூடாதுனா, அவ்வளவு வேதனை வலி நா என்னோடுயது.
யமுனா விசும்பினாள்
விஷ்ணு: கஷ்டப்படாதே யமுனா, அதெல்லாம் நினைச்சி வேதனை படாதே, சொல்லு சொல்லிட்டா பாரம் குறைஞ்சிடும்
யமுனா: அண்ணா, அவனை பத்தி நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன், என்னை எப்படி ஏமாத்தி கை விட்டு போய்ட்டான்னு, அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தண்ணி பழக்க்கம் இருந்தது அண்ணா,