புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை
#10
உதாரணத்திற்கு முதல் ராத்திரி காட்சிகளை எடுத்துகொள்ளுங்கள், எத்தனை படங்களில் எத்தனை காட்சிகள் பார்த்திருப்போம் அவற்றில் எங்காவது கணவனும் மனைவியும் ரொமான்ஸ் உச்சத்தில் பேசும் காட்சி பார்த்ததுண்டா? நான் ரொமான்சின் உச்சம் என்று சொன்னவுடன், கணவன் மனைவி விரசமாக, vulger ஆ பேசணும்னு சொல்ல வரலை.

வெகுஜன படங்களில் முதலிரவு காட்சியில், இருவரும் காதல் வார்த்தைகளை சம்பிரதாயமாக பறி மாறிக்கொண்டு, பின்னர் லைட் அனைத்துவிடுவார்கள். அதுவே Adult படத்தில், கொஞ்சம் காதல் வார்த்தைகள் அதன் பிறகு லைட் அணைக்காமல், இருவரும் கட்டில் வித்தைக்கு தாவி விடுவார்கள், அவன் அவளை எங்கு தொடுகிறான், அவள் எப்படி சிலிர்க்கிறாள் என்பதை காட்டுவது மட்டும் தான் காட்சியின் குறிக்கோளாய் இருக்கும், அவர்கள் பேசும் வசனம் என்று பார்த்தல் மிக உயர்ந்த தர வசனங்கள் இது தான் "ம்ம் ஆஆ ஹாஹாஹா அப்படி தான், இன்னும் வேகமா," எனும் முக்கல், முனகல் மட்டுமே.

மிக டீசண்டான காதல் வசனத்திற்கும், மிக ஆபாசமான பேச்சிற்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது, பக்கம் பக்கமாய் அவர்களை காதலும் காமமும் கலந்து அருவருக்க வைக்காமல் பார்ப்பவர்களை திக்குமுக்காடும் வகையில் பேச வைக்க முடியும். பேச வைத்து ஒரு சாம்பிள் படம் உங்களுக்கு பிறகு காட்டுகிறேன்.

நம்மை சுற்றி பாலியல் ரீதியான சுவராஷ்யமான உறவு சிக்கல் கதைகள் உண்டு, அத்தகைய கதைகளில் சில நேரம் யாரும் தப்பானவராகள் கிடையாது, சூழ்நிலை மட்டுமே வில்லன். என்னை ரொம்ப பாதித்த ஒரு சுவாரஷ்யமான ஒரு குட்டி கதை சொல்றேன். இந்த கதையை ஒரு முழு நீள சுவராஷ்யமான adult genre படமாக எடுக்க முடியும், நான் கதையின் சுருக்கத்தையும், அதில் உள்ள சுவாரஷ்யத்தை மட்டும் இங்கு எடுத்து காட்டுகிறேன்.
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
Like Reply


Messages In This Thread
RE: புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை - by lifeisbeautiful.varun - 04-03-2024, 05:31 PM



Users browsing this thread: 1 Guest(s)