04-03-2024, 03:22 PM
பேராசையால் மாறிப்போன என் வாழ்க்கை
ஹாய் பிரண்ட்ஸ்
இந்த ஸ்டோரி வந்து பாத்தீங்கன்னா ஒரு நார்மல் சார்ட் ஸ்டோரியா தான் ஸ்டார்ட் பண்றோம் உங்க ஃபீட்பேக்ஸ் எல்லாம் நல்லா இருந்ததுன்னா இது நமக்கு பெருசா கண்டினியூ பண்ணலாம் இல்லன்னா ஷார்ட் ஸ்டோரி முடித்துவிடலாம்
இந்தக் கதையோட நாயகி பெயர் சங்கீதா
முதல்ல நம்ம சங்கீதாவை பத்தி சொல்லிடலாம் சங்கீதா பார்ப்பதற்கு நம்ப தமிழ் ஆக்ட்ரஸ் ரியா பவானி சங்கர் மாதிரி தான் இருப்பாங்க ஒரு நார்மல் மிடில் கிளாஸ் பொண்ணு வயசு 24 ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்றா
சங்கீதாவுக்கு அப்பா அம்மா கிடையாது அவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க சங்கீதா இப்ப தனியா தான் இருக்கா அவளுக்குன்னு ஒரு சின்ன வீடு ஒன்னு இருக்கு
சங்கீதா வேலை செய்ற இடத்திலேயே நல்லா தான் சம்பளம் வாங்குவோம் அவளோட சம்பளம் 40 ஆயிரம் ஆனா அவளுக்கு அந்த சம்பளம் பத்தல காரணம் அவ பண்ற ஆடம்பர செலவுகள்
இப்படி ஆடம்பர செலவு பண்றதால தான் லைப்பே மாறப்போகுதுன்னு அவ பண்ணும் போது அவளுக்கு அது தெரியல
அது ஏன்னா அவ இருக்கிறது சொந்த வீடு அதுக்கப்புறம் அவளுக்கு அவங்க அப்பா அம்மா சாகும்போது இன்சூரன்ஸ் வந்தது அதனால அவ சம்பாதிக்கிற அவ சம்பளம் ஃபுல்லா அவ செலவுக்கு மட்டும் தான் வெச்சிட்டு இருந்தா ஆனாலும் அவ சம்பாதிக்கிறது அவளுக்கு பத்தல ஏன்னா அவ வாரத்துக்கு ரெண்டு டிரஸ் அதுக்கப்புறம் எங்க போனாலும் வந்து டாக்ஸில தான் போவா அது மட்டும் இல்லாம அவ புல்லா செலவு பண்றது ரொம்ப சந்தோஷ படுவா அதனால அவ சம்பளத்தை ஃபுல்லா 20 நாளுக்குள்ள மொத்தமா செலவு பண்ணிட்டு அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருப்பா இப்படி போயிட்டு இருக்க போ அவ அதிகமா சம்பாதிக்கணும்னு நினைச்சா
அப்போதான் அவ ஆபீஸ்ல வேலை செய்ற அவளோட இன்னொரு பிரிண்ட் கீதா அவளுக்கு ஷேர் மார்க்கெட் பத்தி சொன்னா அதுல நிறைய காசு சம்பாதிக்கலாம் சொல்லவே அதை நம்பி அதை கத்துக்க ஆரம்பிச்சா அதுல அவன் டெமோவில் ட்ரேட் பண்ணும் போது நல்லா சம்பாதிக்கிற மாதிரி வந்தது அது டெமோ எடு என்றதால அவளுக்கு எல்லாமே பிராஃபிட்டா இருக்குற மாதிரி காமிச்சது அதை நம்பி இவளோட இன்சூரன்ஸ் இல்ல வந்த பணத்தை எல்லாத்தையும் அந்த ட்ரெட்ல செலவு பண்ண ஆரம்பிச்சா அவ அப்படி டிரேட் பண்ணும் போது எல்லாத்தையும் அவ இழந்துட்டா இப்படியே என் கிட்ட இருந்த எல்லா சேவிங்ஸ் பணத்தையும் அவ ட்ரேட் பண்றேன் என்ற பெயரில் எல்லாத்தையும் டிரேட் பண்ணி லாஸ் பண்ணிட்டா
இப்படி அவ பண்ணிட்டு ஒரு நாள் ஆபீஸ்ல உட்கார்ந்து என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தா அப்போ கீதா அவள போய் பார்த்தா ஏண்டி டல்லா இருக்கேன் கீதா சங்கீதா கிட்ட கேட்டா
சங்கீதா : அதுக்கு இல்லடி ட்ரேட்ல நல்லா கத்துக்கிட்டேன் நினைச்சு நான் சம்பாதிச்ச என்னோட இன்சூரன்ஸ் பணம் எல்லாமே அதுல போட்டு பெரிய லாஸ் பண்ணிட்டேன் இப்ப என்ன பண்றதுன்னு தெரியல
கீதா : என்னடி சொல்ற உனக்கு என்ன அறிவு இல்லையா என்ன மொத்த பணத்தையும் தொலைச்சுட்டேன் வந்து சொல்ற என்ன நினைச்சிட்டு இருக்க இப்ப கல்யாணம் பண்ணனும்னா எதை வச்சு பண்ணுவ
சங்கீதா : ஏய் கல்யாணத்தை விடுடி என்கிட்ட இப்ப காசே இல்ல என்ன பண்ண போறேன்னு தெரியல பைத்தியம் பிடிக்குது
கீதா : அதுக்கு தான் நான் உன்கிட்ட அன்னைக்கே சொன்ன இதை பிக்சட் டெபாசிட்ல போடு இத வச்சு ட்ரேட் எல்லாம் பண்ணாத நான் அன்னைக்கே சொன்னேன் கேட்டியா
சங்கீதா : ஏய் நீ பாரடி கரெக்டா தான் பண்ணிட்டு இருந்தேன் கரெக்டா பிராஃபிட் வரும்போது கரெக்டா அன்னைக்குன்னு பாத்து என்னோட மொபைல் ஹாங் மொத்த காசும் போயிடுச்சு இப்ப என்கிட்ட ஏதாவது கேஷ் இருந்தா மொத்தத்தையும் அதை வைத்து நான் திரும்பி டிரேட் பண்ணி எடுத்துடுவேன்
கீதா: என்னடி பைத்தியமா நீ இப்பதான் எல்லாத்தையும் இழந்துட்டேன்ற மறுபடியும் கடன் வாங்கி பண்ணி அதுல இருந்து எடு பண்ற லூசா நீ
சங்கீதா : ஏய் நான் நல்லா தான் பண்ணிட்டு இருந்தேன் நான் தான் சொல்றேன் அன்னைக்கு என்னோட மொபைல் ஹாங் ஆனதால என்னால ஃபுல்லா ரேட் பண்ண முடியாமல் லாஸ் ஆயிடுச்சு இல்லனா நான் மொத்த காசுக்கு டபுளாவே எடுத்து இருப்பேன்
கீதா: இப்ப அதுக்கு என்னடி சொல்ற
சங்கீதா : ஏய் உனக்கு தெரிஞ்ச யார்கிட்டயாவது எனக்கு காசு வாங்கி கொடுக்க முடியுமா நான் கண்டிப்பா சீக்கிரமே அதை கொடுத்துவிடுவேன்
கீதா: உனக்கு பைத்தியம் தாண்டி பிடிச்சுகிச்சு ஆல்ரெடி இருக்க காசையும் தொலைச்சிட்டு இப்ப திரும்பி அதிலேயே போட்டு காசு போட்டு எடுப்பேன்னு சொல்ற என்னடி நினைச்சுட்டு இருக்க முதல்ல காசு ஏதாவது லோன் போட்டனா அத வச்சு கல்யாணம் பண்ற வேலைய பாருடி ஏண்டி இப்படி பண்ணிட்டு இருக்க
சங்கீதா : ஏய் லூசு மாதிரி பேசாதடி நான் இப்ப லோன் போட்டு அதுல நான் திரும்பி வந்து கல்யாணம் பண்ணி அவன் கூட நான் கஷ்டப்பட்டு வாழ்றதுக்கு கொஞ்சம் இப்ப ரிஸ்க் எடுத்து நான் நல்லா இருப்பேன்டி லைஃப்ல
அது மட்டும் இல்லடி நான் டெமோ அக்கௌன்ட் பேனா காட்டுறேன் அதுல பாரு நான் எவ்வளவு ப்ராபிட் எடுத்து இருக்கேன் நீயே பார்ப்பேன் அவ்வளவு பிராஃபிட் நான் எடுத்து இருக்கேன் நல்லா கத்துக்கிட்டு தான் இதை பண்ணேன் ஆனா என் டைம் அந்த டைம்ல என்னோட மொபைல் ஹாங் புல்லாத்தையும் நான் லாஸ் பண்ணிட்டேன்
கீதா : திரும்பி திரும்பி ரெஸ்க் எடுத்து லைப் ரொம்ப ப்ராப்ளம் ஆக்கி காத டி
சங்கீதா: ஏய் எனக்கு ஃபுல் கான்ஃபிடன்ஸ் இருக்கு டி தயவு செஞ்சு என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ எனக்கு இப்போதைக்கு நீ மட்டும் தான் டி பிரிண்ட் நீ என் கஷ்டத்தை எல்லார்டையும் இருந்திருக்க நான் இவ்ளோ கான்பிடண்டா சொல்றேன்னா அதுல நம்பாமியா சொல்லுவேன் தயவு செஞ்சு உன்னோட க்ளோஸ் இருக்கில்லையார்கிட்டயாவது எனக்கு கொஞ்சம் கேஷ் வாங்கி கொடு டி நான் எப்படியாவது திரும்பி கொடுத்துடுவேன் ப்ளீஸ் டி
கீதா : அதுக்கு எப்ப தாண்டி கல்யாணம் பண்ணலாம்னு இருக்க இப்படியே நாலு லோன் எடுத்து அதை கட்றேன்னு சொல்லிட்டு அதுக்கு சம்பாதிக்க ஆரம்பிச்சனா அது எப்போ குளோஸ் பண்ணுவ அப்புறம் காசு சேர்த்து வைத்து எப்படி கல்யாணம் பண்ணுவாய்
சங்கீதா : ஏய் எனக்கு ஃபர்ஸ்ட் நான் சம்பாதிக்கணும் எனக்கு நான் எப்போ ஓகேனுட்டுனு வருதோ அப்போ தான் நான் கல்யாணம் ஆச்சா பத்தி யோசிப்பேன் இப்போ நான் விட்ட பணத்தை எல்லாத்தையும் நான் எடுக்கணும். தயவு செஞ்சு அதுக்கு ஏதாவது சப்போர்ட் பண்ண முடிஞ்சா ப்ளீஸ் சப்போர்ட் பண்ணு எனக்கு உன்ன தவிர வேற யார்கிட்ட கேட்கிறது எனக்கு தெரியல ப்ளீஸ் டி ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணு
கீதா : அப்படியே கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு இருந்தா
சரி நம்ம கீதாவை பற்றி பார்ப்போம் கீதாவும் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருப்பா அவளும் தனியா தான் வளந்தா அவங்க வீட்லயும் அவங்க அப்பா அம்மா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க ஆனா கீதா அவன் நல்ல பொறுப்பானவன் அவ சம்பாதிக்கிறது எல்லாத்தையும் சேவ் பண்றதோ அது இல்லாம அவர் தம்பியை படிக்க வைக்கிறதுலையும் மட்டும்தான் காசு செலவு பண்ணுவான் அதிகமா காசு எல்லாம் செலவு பண்ண மாட்டா
கீதா பார்க்க நம்ப ஆக்ட்ரஸ் கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருப்பா
ஆனா அவ சம்பாதிக்கிறது எல்லாத்தையும் அவளோட தம்பியே அவளை ஏமாத்தி செலவு பண்ணிட்டு இருக்கான்
அவளுக்கு லவ் மேலலாம் இன்ட்ரஸ்ட் இல்ல அவளுக்கு பொருத்தவரைக்கும் அவ தம்பிய நல்லா படிக்க வைக்கணும் அதுக்கு அப்புறமா அவளுக்கு நல்ல ஒரு லைப்ப டீசண்டா அமைச்சிக்கணும்னு மட்டும் தான் ஆசை எந்த ஒரு தேவையில்லாத செலவும் பண்ண மாட்டா
சரி கதைக்கு வருவோம்
கீதா: ஏய் எங்க அப்பாவோட பிரண்டு ஒருத்தர் இருக்காரு டி ஆனால் அவருக்கு கொஞ்சம் ரவுடி நானே இதுவரைக்கும் அவர்கிட்ட போய் எந்தெல்பும் கேட்டதில்லை ஆனா அவர்கிட்ட நிறைய காசு இருக்கான்னு எனக்கு தெரியும் அவர் இந்த fish எக்ஸ்போர்ட் பிசினஸ் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி அதனாலதான் நானே அந்த ஆள் கிட்ட போய் எதுவும் கேட்க மாட்டேன்
சங்கீதா : ஏய் பரவால்லடி எனக்கு அந்த ஆள் கிட்டயே கூட கொஞ்சம் காசு வாங்கி கொடுடி ப்ளீஸ்
கீதா : ஏய் கொஞ்சமாவது புரிந்துகொண்டேன் அந்த ஆள் கிட்ட பணம் வாங்குவது பெருசு இல்ல நம்ம கரெக்டா கொடுக்கலைன்னா நமக்கே பிரச்சனையாயிடும்
சங்கீதா : ஏய் என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு ஏண்டி இப்படி பேசுற
கீதா : ஏ புரிஞ்சுக்கோ எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு ஆனா நீ பண்ற செலவு எல்லாமே தேவையில்லாத செலவு தான் பண்ணிட்டு இருக்க உனக்கு என்ன குறை எல்லாமே இருந்தது ஆனா இப்ப தேவையில்லாம எல்லாத்தையும் அழிச்சிட்டு அடுத்தது என்ன பண்ண போறதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்க
சங்கீதா: geetga நான் தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்கிறேன் ஆனா இப்போ எனக்கு அதை சரி பண்றதுக்கு ஒரு சான்ஸ் வேணும் அது நீ என் பிரண்டா கொடுக்க மாட்டியா ப்ளீஸ் எனக்காக சப்போர்ட் பண்ணி ஒரு சான்ஸ் வாங்கி கொடுடி
கீதா : சரிடி நீ இவ்ளோ கேக்குற எனக்கு இருக்கிற ஒரே பிரண்டும் நீ மட்டும் தான் நான் இந்த ரிஸ்க் எடுக்குறேன் ஆனா தேவையில்லாம போய் மாட்டிக்காத இப்ப இருக்கிறது வெச்சே உன்னால லைஃபை நார்மலா லீட் பண்ண முடியும் நீ ரொம்ப பெருசா ஆசைப்படுற மாதிரி எனக்கு இருக்கு எனக்கு தோணுது நான் சொல்லிட்டேன் அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம்
சங்கீதா : ஏய் ரொம்ப தேங்க்ஸ் டி ப்ளீஸ் எனக்கு புரியுது நீ சொல்றதெல்லாம் ஆனா இப்ப நான் செலவு பண்ண பணத்தை எல்லாத்தையும் திரும்ப ரெக்கவர் பண்ணனும்னா நான் இதை ஒருவாட்டி அது பண்ணினா இதை எடுத்துடறேன் அதுக்கப்புறம் டேட் பண்ண மாட்டேன்
கீதா : சரி எவ்வளவு தாண்டி பணம் வேணும்
சங்கீதா : ஒரு ஏழு லட்ச ரூபாய் வேணும்டி
கீதா: ஏய் என்னடி சொல்ற ஏழு லட்ச ரூபாய்
சங்கீதா: ஏண்டி அவ்வளவு எல்லாம் முடியாதா
கீதா : ஏ உனக்கு பைத்தியம் தான் உனக்கு புடிச்சிருக்கு என்ன நெனச்சிட்டு இருக்க 7 லட்ச ரூபா எப்படி கொடுப்பாங்க
சங்கீதா : என்கிட்ட வீடு பத்திரம் இருக்கு அதை வச்சு ஏதாவது பண்ண முடியுமா
கீதா : ஏ லூசு இப்ப உனக்கு இருக்கிற ஒரே சொத்து அது இதையும் இதுல போட்டுட்டு ஏதாவது ரிஸ்க் நான் என்னடி பண்ணுவ
சங்கீதா : நம்ப சம்பாதிக்கிறதுல இருந்து நான் கொஞ்சம் கொஞ்சமா கட்டிட வண்டி அப்படி இது லாசே ஆனாலும் பட் ஆனா எனக்கு நல்ல கான்ஃபிடன்ட் இருக்கு நான் இதிலிருந்து ரெண்டே மாசத்துல மொத்த காசையும் எடுத்துடுவேன்
கீதா : சரி நான் போய் அந்த ஆள் கிட்ட போன் பண்ணி பேசி பார்க்கிறேன் அதுக்கு அப்புறமா என்னன்னு உன்கிட்ட சொல்ற ஆனா என் மனசு என்னமோ கேக்கல டி என அந்த ஆள் ஒரு மாதிரி
சங்கீதா : என்ன ஒரு மாதிரி எனக்கு புரியல கரெக்டா சொல்லுடி
கீதா: இல்லடிஎங்க அப்பா இருக்கும்போதே அந்த ஆள் வந்து பொண்ணுங்க விஷயத்தை எல்லாம் ரொம்ப வீக்ன்னு சொல்லுவாரு எங்க அம்மா கிட்ட அதனால மறைஞ்சு மறைஞ்சு நின்னு கேட்டு இருக்கேன் அதனால கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் நம்ம ஹேண்டில் பண்ணனும் இத
சங்கீதா : நம்ப என்ன அவன்கிட்ட வழிய வா போறோம் காசு வாங்கிட்டு அதுக்கு என்ன வட்டியோ அதை கொடுக்க போறோம் அதுக்கு அப்புறமா காசு மொத்தம் ரிட்டன் பண்ண போறோம் இதுல என்னடி பயம் இருக்கு
கீதா : இத நீ சொல்லும்போது கரெக்டா நல்லா தான் இருக்கு இதனால் நடந்த சந்தோஷம்தான்
சங்கீதா: நீ தயவு செஞ்சு பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்ன இந்த ஒரு விஷயத்துல நம்ப நான் எல்லாத்தையும் சாட் பண்ணி கிளியர் பண்ணுறேன் உனக்கு எந்த பிரச்சினையும் இதுல வராது நீ எனக்கு அந்த லிங்கை மட்டும் கொடு நான் இதுல உன்னை இழுக்கவே மாட்டேன்
கீதா : உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு இது எனக்கு பிரச்சனை வரும்னு சொல்லல இதுல ஏதாவது தப்பாச்சின்னா உன் லைப் போயிடும் எனக்கு அதுதான் யோசனையா இருக்கு உன் லைஃப் என் லைஃப்னு நான் பிரிக்கவே இல்ல உன் லைப் கெட்டுப் போனாலும் அது என்னையும் எனக்கு ஒன்னும் தான் கஷ்டம் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ எனக்கு இருக்கிற ஒரே பிரின்ட் நீ தான் அதனால தான் யோசிக்கிறேன் சொன்ன
சங்கீதா: சரிடி நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இப்ப நமக்கு பணம் தேவை இருக்கு எனக்கு இந்த பணம் வந்தா தான் நான் அத வச்சு ட்ரீட் பண்ணி எல்லாத்தையும் ரிட்டன் பண்ண முடியும்
கீதா : சரி இத நான் பாத்துக்குறேன் நான் அவர்கிட்ட பேசிட்டு உனக்கு என்ன அப்டேட் என்ன அதுக்கப்புறம் கால் பண்ணி சொல்றேன் பஸ்ட் நான் அவர்கிட்ட கால் பண்ணி பேசுறேன் அதுக்கப்புறம் நான் உனக்கு எங்க வரணும் எப்ப போலாம் அதுக்கப்புறம் அவர் எப்போ காசு கொடுப்பாரு எல்லாத்தையும் நான் அவர்கிட்ட கேட்டுட்டு உனக்கு நான் கால் பண்றேன்
சங்கீதா : ரொம்ப தேங்க்ஸ் டி அப்ப நம்ம கிளம்பலாமா
கீதா: ஹலோ மேடம் எனக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட் நான் இருக்கேன் நீங்க கிளம்பி வீட்டுக்கு போங்க பாய்
சங்கீதா : ரொம்ப தேங்க்ஸ் டி நான் கிளம்புறேன் எனக்கு நீ
சீக்கிரம் அவர்கிட்ட பேசிட்டு எனக்கு ஒரு நல்ல குட் நியூஸ் சொல்லு பாய்