04-03-2024, 09:19 AM
(01-03-2024, 10:23 AM)RajuRajesh Wrote: உங்கள் கதை மிக அருமை
நண்பரே
ஆனால் எனக்கு ஒரு சின்ன குறை இருப்பதாக உணர்கிறேன்.
இக்கதையில் sam மட்டும் தான் ஒரே ஆண்
கதாப்பாத்திரம் ஆக இருக்கிறது.
முடிந்தால் ஒரு சில ஆண் கதாப்பாத்திரம் சேர்த்தால் நன்றாக இருக்கும்
அவர்கள் கோணத்தில் இருந்து sam அவர்கள் உடன் சேர்ந்து enjoy பண்ணுவது போல கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே ..
Sam நண்பர்கள் இருந்தால் நல்ல இருக்கும்.
திரு என்ற பெயரில் ஒரு கதாப்பாத்திரம் இருந்தது.
ஆனால் அது பாதியிலே காணாமல் போய் விட்டது...
நன்றி நண்பா உங்கள் கதைப்படி உங்கள் விருப்பம்
கதையை தொடர்ந்து எழுத வேண்டும்...
கண்டிப்பாக நல்ல யோசனை தா நண்பா...
மம் try பண்றேன் நண்பா....