Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#11
காம கதை எழுதுபகர்களின் நோக்கம் மிகவும் சிறிய விஷயம்

தன சிந்தனையின் வடிகால், நாம் ரசித்த விஷயத்தை அடுத்தவனும் ரசித்து ஒரு ஆமோதிப்பு, ஒரு வரவேற்பு கிடைக்குமா? என்கிற ஒரு மிக நியாயமான எதிர்பார்ப்பு மட்டும் தான். பணம் என்பது பிரதானம் அல்ல, அப்படி பணம் தான் பிரதானம் என்றால் அவர்கள் செய்யும் வேளையில் முழு கவனமும் செலுத்தினால் போதும், அங்கே அவர்கள் சம்பாரிக்க முடியும் (அதாவது நமது வாசகர்கள் போல) படிக்க மட்டும் வருவார்கள், ஒரு அக்கௌன்ட் உருவாக்கி, விமர்சனம் எழுதுவது என்பது பெரும்பான்மையோருக்கு (வாசகர்களுக்கு) அது ஒரு வெட்டி வேலை.

நானும் காம கதைகளை, ரசித்து ருசித்து எழுதுபவன், ஆங்கிலத்தில் ISS தலத்தில் எழுதி இருக்கிறேன். பிறகு ஒரு தருணத்தில், என் கதைகள் படமாக்க படவேண்டும் என்று ரொம்ப முயற்சித்து, இப்போது அதில் வெற்றியும் அடைந்திருக்கிறேன், நான் கற்பனையில் உருவாக்கிய கதா பாத்திரங்கள் உயிரோட்டதோடு, நான் எழுதிய வசனங்களை பேசி காட்சிகளாக விரியும் பொது அது ஒரு மிக பெரிய சந்தோஷம். இன்னும் வெளியாக வில்லை, போஸ்ட் production வேலைகளுக்காக காத்திருக்கிறது

என் கதைகளை படமாக எடுப்பதால், நான் தளங்களில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அனால் அதற்கு முன்பு அமேசான் கிண்டியில் என் ஆங்கில கதைகளை பதிவிட்டேன். தமிழிலும் ஒன்று வெளியிட்டேன்.

அமேசான் கிண்டியில் பணம் கொடுத்து நம் கதையை யாரும் படிக்க வேண்டாம், அவர்கள் கிண்டில் மம்பர்ஷிப் வைத்திருந்து நமது கதையில் எதனை பக்கம் படிக்கிறாரார்களோ அதற்கு தகுந்த மாதிரி பணம் வரும்.

நான் எழுதிய கதைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 அமெரிக்க டாலர் வருமானம் வந்தது. ஒரு paasion கு அந்த வருமானம் என்பது நல்ல விஷயம் தான். அனால், வீட்டிற்கு தெரியாமல் எழுதும் எனக்கு பேங்க் கணக்கு, ஒன்லைன் அமேசான் கணக்கு இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் பராமரிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது, அதனால் நண்பனின் பெயரில் செய்தென்.

அனால் ஒரு மாதத்திற்குள், அமேசான், என் கதைகள் ஆபாசம் அதிகம் உள்ளதாக ஒவ்வொன்றாக நீக்கி விட்டது. ஆனால் அதே அமேசான் கிண்டிலில் ரவி ஷிக்கா போன்ற பல எழுத்தாளர்களின் காம கதைகள் எந்த பிரச்னையும் இன்றி வெற்றிகரமாக உள்ள போது, என் கதை மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது எங்கிருந்த கேள்வி எழுந்தது.


ஆனால் விரத்தி காரணமாக அதற்கான பதிலை தேடாமல், மேற்க்கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஆழ்ந்து அடுத்தவர்கள் கதைகளை படிக்கும் பொது ஒன்று புரிந்தது.

நேரடி ஆபாசமான வார்த்தைகள் இருந்தால், தூக்கி விடுகிறார்கள், மறைமுகமாக நாசூக்காக இருந்தால் தடுப்பதில்லை. நீங்கள் என்ன வேணாலும் எழுதலாம் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் தான் கதையை அனுமதிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கிறது. அதாவது key words தான்.

உதாரகணமாக "boobs" தவிர்த்து "bossoms"
pussy தவிர்த்து "golden triangle"

இந்த சூட்சுமம் அறிய ரவி ஷிக்கா அல்லது ஒரு ஆசிரியரின் ஒரு கதையை கிண்டிலின் படித்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.


நான் இதற்கு முன்பு பதிவிட்ட கதையை திரு குரலாய் மாற்றியதற்கு காரணம், அந்த நேரத்தில் அந்த கதை கிண்டியில் வெற்றிகரமாக உலாவி கொண்டிருந்தது, அதனால் இங்கே நீக்கி விட்டேன்.

ஒரு கதையில், கதா பாதத்திரங்கள், whatsapp chat செய்வதாக வரும், அதில் நம்பகதன்மை அதிகரிக்க, whatsapp சட்ட ஐ உருவாக்கி போஸ்ட் ஆக போட்டிருக்கிறேன், திரி கீழே, ஒரு இரண்டே லைக்.

எழுதாளர்களை பாரது சுருக்கமாக சொல்லணும்னா, கமல் பாணியில் "போய் புள்ள குட்டீங்கல படிக்க வைங்கப்பா"



https://xossipy.com/thread-42925.html
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by lifeisbeautiful.varun - 04-03-2024, 12:35 AM



Users browsing this thread: 1 Guest(s)