03-03-2024, 09:55 PM
விஷ்ணு: புரியுது யமுனா, ஆனா யார்கிட்டயாவது மனசு விட்டு பேசினா தான், நமக்குள்ள இருக்கிற பாரம் குறையும், இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப நம்பகமானவங்க கிட்ட தான் பேச முடியும், என்னை யோசிச்சி பாரு, இப்ப நான் உன்கிட்ட சொன்னதெல்லாம், நான் எந்த friend கிட்டயும் சொல்ல முடியாது, அவன் என் பொண்டாட்டிய பார்க்கிற பார்வையே மாறிடும், ஆனா என்னால உன் கிட்ட மனசு விட்டு, கொஞ்சம் பச்சையா இருந்தாலும் சொல்ல முடிஞ்சுது, ஏனா நான் உன்னை நம்பறேன், உன்கிட்ட மனசு விட்டு பேசலாம்னு உணரறேன், அதனால நான் பேசினேன்.