Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு: என்ன யமுனா சொல்றே

யமுனா: வேணா ணா , அதெல்லாம் நினச்சா ரொம்ப மனசு பாரமாயிடும்

விஷ்ணு: நான் ஒன்னு சொல்லட்டா யமுனா

யமுனா: சொல்லு ணா

விஷ்ணு: நீ சொன்னதை வச்சி நான் கொஞ்சம் அதிகமா கற்பனை பண்ணிட்டேன், ஆனா உனக்குள்ள ஏதோ கஷ்டம் இருக்குனு தெரியுது, மனசு விட்டு சொல்லிடு, பாரம் குறைஞ்சிடும்

யமுனா: அய்யோ , என்னனு சொல்லுவேன், அது ரொம்ப பர்சனல் அன்யோன்ய வாழக்கை பத்தி, எப்படி நா அதை பேசறது?
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 1 user Likes lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 03-03-2024, 09:55 PM



Users browsing this thread: