03-03-2024, 09:44 PM
@siva92 கதை நன்றாக தான் போய் கொண்டிருக்கிறது, நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
சொல்பவர்கள் எல்லாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்பார்கள், அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று தான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் "முழுப்படமும் பார்த்து முடிக்காமல் குறை சொல்வது தவறு....". ஒருவேளை உங்கள் விருப்பத்தை கமெண்ட்களில் சொல்லியிருக்கலாம், ஆனால் அதற்கு மாறாக இங்கு சிலர் கதையில் இருக்கும் கதாப்பாத்திரத்தை கொண்டு வேறுமாதியான ஒப்பீடு செய்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது.
இது கதையோ உண்மையோ,எழுத்தாளருக்கு உண்மையாக இருக்காலாம் ஆனால் வாசகர்கள் இதை ஒரு கதையாக எண்ணுவது தான் உகந்தது. வாழ்வில் காதலோ காமமோ இல்லாமல் தான் அதனை கதை மூலமாவது பெறலாம் எண்ணி பலர் வருகின்றனர். ஆனால் இங்கும் சிலர் கமெண்ட்கள் மூலம் சண்டையிட்டு கொள்வது நன்றாக இல்லை.

கதை பிடித்திருந்தால் ஊக்கப்படுத்துங்கள், பிடிக்கவில்லையென்றால் வெளியேறுங்கள் மாறாக வெறுப்பை உமிழாதீர்கள்.